கருணாவின் முடிவு தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு பெரும் அதிருத்தியைக் கொடுத்ததோடு இல்லாமல் பெரும் ஆதிரத்திரத்தையும் ஏற்படுத்தியது. கருணாவின் இத்தகைய நடவடிக்கையை காரணமாக கருணாவைக் கொல்லவேண்டும் எனவும் பலர் துடித்தனர். கருணா தனது விசுவாசிகள் மூலம் போடப்பட்ட பாதுகாப்பு ஒழுங்குகள் கருணா உயிர் பிழைக்க வைத்தது. மேலும்…
ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? அவர் இந்து நாளிதழின் ஆசிரியர், ஈழப்பிரச்சனைப் பற்றி தவறான தகவல்களை எழுதுகிறார் என்பது மட்டும் தானே ?என்.ராம் ஏன் ஈழப் பிரச்சனைப் பற்றிய தவறான தகவல்களை எழுத வேண்டும் ? அதுவும் ஈழ விடுதலையை வெறித்தனமாக எதிர்த்து சிறீலங்கா ரத்னாவாக வேண்டும் ?கடந்த ஆண்டு என்னுடைய ஒரு கட்டுரையின் மறுமொழியிலே அது பற்றி கூறியிருந்தேன்.ஏன் ஹிந்து இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை ஆராய வேண்டியதன் அவசியம் உள்ளது. மேலும்…
யேர்மனி நாட்டின் ஸ்ருட்காட் நகரத்தில் வசிக்கும் இவர் ஆரம்பகாலத்தில் ஈரோஸ் அமைப்பின் ஸ்ருட்காட் நகர அமைப்பாளராக இருந்தவர். ஈரோஸ் அமைப்பின் சிதைவுக்குப் பின் இவரின் நடவடிக்கைகள் காரனமாக மக்களால் வெறுக்கப்பட்டுத் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். இவரின் திருமணம் கூட ஏமாற்று வித்தைகள் கூடிய அடவடித்தனங்களுடன் தான் நடந்தது. இவருடைய மனைவி அமுதா ஒரு விடுதலைப் போராளியாக இருந்தவர். இன்னும் அழகாகச் சொன்னால் கரும்புலிப் போராளியாக இருந்தவர் என்பது பொருத்தமாகும். தமிழ் நாட்டுக்கு வந்திருந்த போது இவருடைய அண்ணனின் வற்புறுத்தலினால் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி அண்ணன்கூட யேர்மனியில் உள்ள ஆலன் என்னும் நகரத்திற்கு ஓடி வந்தவர். மேலும்…
குட்டி யாழ்ப்பாணம் என எல்லோராலும் அழைக்கப்படும் பாரிஸ் லாச்சப்லில் அம்மனைக் குறிக்கும் மறு பெயரைக் கொண்ட நபர் ஈபிடிபி யினருடன் இணைந்து கம்பம் அறிவிட்டு வருவதாக பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் பலர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலும், தென்னிலங்கையிலும் ஈபிடிபி ஆயுதக் குழுவினரால் தமிழ் மக்கள் கடத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. இவ்வாறு கடத்தப்படுவோரை விடுதலைக்கு அம்மனின் மறு பெயரைக் கொண்ட நபரைத் தொடர்பு கொண்டு பெரும் தொகைப் பணத்தினைக் கொடுத்தால் தாயகத்தில் ஈபிடிபியினரால் கடத்தப் படுவோர் விடுவிப்பினமாம்.
மேலும்…
“ஈரோஸ்” இயக்கம் என்றோ கலைக்கப்பட்டுவிட்ட நிலையில் காணாமல் போனவர்களை வைத்துக் கொண்டும், காளான்களை வைத்துக்கொண்டும் காலாவதியாகி விட்ட அந்த இயக்கத்துக்கு உயிர்கொடுக்கும் வேலையில் இந்தியப் புலனாய்வு அமைப்பான “றோ” இறங்கியிருக்கிறது. மேலும்…
ராஜசிங்கத்தாலும், அவருடைய சீடர்களாலும் பாதிக்கப்பட்ட பல பெண்கள் இன்னும் மௌனமாக இருந்து வருகிறார்கள். இவர்களால் போதைப் பொருட்களுடன் பிடிபட்டு, பல வருடங்களாக ரஸ்யா மற்றும் ஐரோப்பிய சிறையில் வாடும் தமிழ் பெண்கள் பற்றிய செய்திகள் பலர் அறியாத அதிர்ச்சிகரமான உண்மைகளாக இருக்கின்றன. மேலும்…
இன்று துரோகி கருணாவின் அரசியல் ஆலோசகராக செயற்படும் கே.ரி ராஜசிங்கம் 1940களின் இறுதியில் கணபதிப்பிள்ளை துரைரத்தினத்தின் கடைகெட்ட வாரிசாக பிறந்தவர். இவர் புலோலி மேற்கு பருத்தித்துறையை சொந்த இடமாகக் கொண்டவர். இவருடைய மனைவி சுன்னாகத்தை சேர்ந்தவர்.
மேலும்…
பிரச்சனையில்லை! போராளிகளைப் பின்வாங்கச் செய்ய வேண்டாம். அவர்கள் தாக்குதலை நடத்திக் கொண்டேயிருக் கட்டும். நான் பார்க்கிறேன் என்று கூறிக்கொண்டே இராணுவத்தினருக்குப் பின்னால் சகபோராளிகளுடன் நிலையெடுத்து முன்னால் தாககுதல் நடத்தும் போராளிகளை தாக்குதலை நிறுத்தும்படி கூறிவிட்டு அவர்களைப் பாதுகாப்பாக நிலையெடுக்கக் கட்டளையிட்டுக் கொண்டு ஜோய் தாக்குதலை மேற்கொண்டான். இதை எதிர்பார்க்காத இராணுவத்தினர் திக்குமுக்காடி சிதறியோடினர். இதில் 20க்கு மேற்பட்ட இராணுவத்தினரும், 20 ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும்…
திரு ஆனந்தசங்கரி அவர்களினூடாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, திரிபுபடுத்திப் பல கருத்துருவாக்கங்களை, அவரை ஆள்பவர்கள் முன்வைத்து வருகின்றார்கள். எமது கடந்த வாரக் கட்டுரையூடாக, தமிழீழக் கொள்கையில் இருந்து குத்துக்கரணம் அடித்த ஆனந்தசங்கரி அவர்களின் அரசியல் பின் புலத்தைப் பற்றியும், அவருக்குள்ளே இருக்கின்ற முரண்பாடுகள் பற்றியும், தன்னுடைய புதிய எசமான விசுவாசம் காரணமாக அவர் பேசி வருகின்ற, இந்திய சமஷ்டி ஆட்சி முறையில் உள்ள பொருத்தமற்ற, பொருந்தி வராத தன்மை குறித்தும் தர்க்கித்து, அவரை ஆள்பவர்களுக்குப் பதில் சொல்லியிருந்தோம். மேலும்…
பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் இன்னும் மற்றைய ஊடகங்களிலும் தமிழினத்தின் மாபெரும் துரோகிகளில் ஒருவன் கருணாவைப் பற்றி செய்திகள் பல்வேறு விதமாக வந்து கொண்டு இருந்தாலும், உண்மையில் இவனுக்கு பின்னால் உள்ள மற்றைய துரோகிகளையும், அவர்களது விபரங்களையும், துரோகத்தனங்களையும், இதற்கான மூலகர்த்தாக்களையும் பலருக்கு தெரியாது. மேலும்…