Archive

Archive for April, 2010

அஞ்சலி அக்காவுக்கு அவசரமான கடிதம் ஒன்று

April 19th, 2010 No comments

makin-anjaliஅரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கீதாஞசலி அக்காவுக்கு உண்மைலிலேயே இந்த பழமொழி உங்களுக்காகத்தான் உருவாக்கப்பட்டது போல் உள்ளது. சுதுமலையில் நீங்கள் ஆடிய ஆட்டமும் கண்டியில் ஆடியதில் அக்கா இறந்ததும் வவுனியாவில் ஆடியதை கணவர் நகுலேஸ்வரன் கண்டித்ததால் அவரை தூக்கியதும் எல்லோருக்கும் தெரியும். வவுனியாவுக்கு அதிபராக வர யுனஎநவெளைவ இல் எவரும் இல்லாததால் தகுதி இல்லாத உங்களை அதிபராக அனுப்பினனர்கள். என்பதை மறந்து விட்டீர்கள். Read more…

Categories: ஏனையவை Tags: