Archive

Archive for October, 2007

யாழ்கள பேபிகள் சங்க தலைவர் கொனரபல். ஜம்மு பேபி பிஸ்கட் மன்னன் ஆனந்தசங்கரிக்கு வரைந்த மடல்!!

October 30th, 2007 No comments

ananda_sangaree_2அன்புள்ள ஆனந்த சங்கரி!!
உம்மால் தேசிய தலைவருக்கு எழுதபட்ட கடித்தத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்  !!இந்த கடிதத்தை எழுத கூட உமக்கு தெரியாது என்பது எல்லாரும் அறிந்த விடயம்!!இந்த கடிதத்தை பார்த்து எல்லாரும் திட்ட தான் செய்வார்கள்!!இருப்பினும் நாயிற்கு பிஸ்கட் போடுற மாதிரி உமக்கு போட்டு கொண்டிருப்பவர்கள் இந்த கடிதத்தை பாராட்டுவார்கள்!!உமக்கு பாராட்டு தெரிவிக்கு அளவிற்கு இந்த கடிதம் உம்மால் எழுதபட்டது அல்ல அத்துடன் இந்த கடிதமும் தகுதியானது அல்ல தாங்களும் தலைவருக்கு கடிதம் வரைபதிற்கு தகுறி அற்றவறே!! Read more…

பொறுக்கி நந்தன் சுட்காட் நகரத்தில் அவதானம்

October 28th, 2007 No comments

thumb_haz_general_warningமேற்படி பொறுக்கி நந்தன் மட்டக்களப்பு தாழங்குடாவை சேர்ந்த கருணா குழுக்கு ஆதரவானவர் ஜேர்மனியில் பல வருடங்களாக வாழ்ந்து வருகிறார். இவர் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகயிருப்பதால் பல பெண் பிள்ளைகளின் வாழ்க்கைகளை சீரழித்து வருகிறார்.

ஜேர்மன் அரசாங்கத்தில் இரகசிய வேலை செய்வதாக தன்னை கூறிக்கொள்ளும் இவர் ஒருவாறு திருமணம் ஆகாத திருமணம் ஆன மற்றும் பதினெட்டு வயதுக்கு கீழ்பட்ட பெண்களினது ரெலிபோன் இலக்கங்ளை தெரிந்து கொண்டு அவர்களை மிரட்டி இரவு விடுதிகளுக்கு வரவழைத்து தனது பாலியல் இச்சையை தீர்த்து கொள்கிறார். Read more…

Categories: துரோகிகள் Tags: