Archive

Archive for September, 2007

காட்டிக்கொடுப்போர் வரலாறு

September 28th, 2007 No comments

உலகவிடுதலைப் போர்களுக்கு வியட்னாம் கியூபா சிறந்த உதாரணங்கள். வியட்னாம் போரில் காட்டிக் கொடுத்தவர்கள் இறுதியில் ஆக்கிரமிப்பு இராணுவத்தினருடன் தப்பியோடியது, வரலாறு. Read more…

Categories: ஏனையவை Tags:

ரிபிசி நேயர் நிமோவும் அவரது மனைவி கலாவும்

September 24th, 2007 No comments

nimo-kalaரிபிசி வானொலியில் நேயராகப் பங்குபற்றும் நிமோ பற்றி இவ்வாரம் அலசுவோம். இவர் முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்தவர். இவரின் தகப்பன் ஒரு நாட்டுக்கூத்துக் கலைஞர். நிமோவோ முள்ளிவளை வித்தியானந்தாக் கல்லூரியில் கவ்வியைப் பயின்றவர். இவரும் ஒரு நாடகக் கலைஞர். பிற்காலத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் எனும் ரெலோ இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர். Read more…

Categories: துரோகிகள் Tags:

கருணாவின் அந்தரங்கம் 6

September 13th, 2007 No comments

கருணாவின் முடிவு தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு பெரும் அதிருத்தியைக் கொடுத்ததோடு இல்லாமல் பெரும் ஆதிரத்திரத்தையும் ஏற்படுத்தியது. கருணாவின் இத்தகைய நடவடிக்கையை காரணமாக கருணாவைக் கொல்லவேண்டும் எனவும் பலர் துடித்தனர். கருணா தனது விசுவாசிகள் மூலம் போடப்பட்ட பாதுகாப்பு ஒழுங்குகள் கருணா உயிர் பிழைக்க வைத்தது. Read more…

Categories: துரோகிகள் Tags: