Archive

Archive for July, 2007

எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் – பாகம் 12

July 13th, 2007 No comments

IPKF யினர் வெளியேறியவுடன் இரண்டாம் கட்ட ஈழப்போர் மேகங்கள் கிழக்கு வானத்தில் சூழ்ந்து கொண்டன. அம்பாறை மாவட்டத்தில் சிங்கள பொலிஸ் நிலையங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளால் முற்றுகையிடப்பட்ட போது தளபதி ராமுக்கு இரண்டாவது தளபதியாக அம்பாறையில் மேஜர் கண்ணன் செயற்பட்டான். Read more…

எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் – பாகம் 10

July 11th, 2007 No comments

மேஜர் கண்ணனின் மர்மக் கொலையும் கருணா, றெஜி கூட்டுச்சதியும்

உண்மைகள் என்றுமே உறங்குவதில்லை!
உறங்கினாலும் அவை மறைந்தோ புதைந்தோ போவதில்லை!
அந்த வீரமகன் வீழ்ந்தது எதிரியால் அல்ல!
நம்பிக்கைத் துரோகியால்….. Read more…

எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் – பாகம் 9

July 10th, 2007 No comments

இச் செய்தியையறிந்த அன்ரனி அம்பாறையிருந்து வந்து சேர்ந்தான்….. கொக்கட்டிச்சோலையும் பளுகாமத்தையும் ஒரே நேரத்தில் வெற்றியிட்டிருக்கலாம். ஏன் அவசரப்பட்டீர்கள். ஒரே நேரத்தில் இரண்டு முகாம் அம்பாறையில் வெற்றி கொண்டோம். ஆறு போராளிகளை ஏன் வீணாக சாவு கொடுத்தீர்கள். Read more…

எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் – பாகம் 8

July 8th, 2007 No comments

…மீண்டும் அம்பாறைக்கு பயணமான அன்ரனி அங்கு வன்னியில் தலைவரிடத்தில் தான் பெற்ற அனுபத்தையும் நேரடியாக தலைவரிடத்தில் பெற்ற பிஸ்டல் பயிற்சியையும் கூறி தற்போது தான் பிஸ்டல் சுடுவதில் அனுபம் பெற்று விட்டேன் என்றும் குறிதவறாமல் இலக்கு ஒன்றை சுட்டும் காட்டினான். Read more…

எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் – பாகம் 7

July 7th, 2007 No comments

வீரத்தளபதி மேஜர் அன்ரனியின் வீரமும் வஞ்சகன் கருணாவின் வஞ்சனையும்.

தமிழீழத்தில் இயற்கையவள் அள்ளித்தந்த பச்சைவயல் வெளிகளும் அருவிகளும் அழகு சேர்க்கும் அம்பாறையின் கல்முனை தந்த தமிழ்வீரன் அவன் நல்ல திடகாத்திரமான ஆனழகன்,உயர்ந்த உருவம், ஊடுருவும் பார்வை, நிமிர்ந்தநடை, உச்சிமீது வானிருந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற மகாகவியின் பாடலைப்போல அவன் செயல்கள். சிலோன் சில்வஸ்ரார் என்றெல்லாம் அவனை அழைத்து கொண்டே போகலாம்.

Read more…

எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் – பாகம் 6

July 6th, 2007 No comments

கப்டன் பிரான்சிஸின் தியாக வேட்கையும் கருணாவின் தீயசெயலும்

யார் இந்த பிரான்சிஸ்?
இலட்சியவாழ்வு!
தளர்விளா உறுதி!
தலமைத்துவ விசுவாசம்
வீரம், ஈகை, தியாகம், அர்ப்பணிப்பு

இதுவெல்லாம் நிரம்பப் பெற்றவன்தான் உண்மையான போராளியாகயிருக்க முடியும். இதற்கு தகுதியுள்ளவன்தான் இந்த பிரான்சிஸ். Read more…

எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் – பாகம் 5

July 5th, 2007 No comments

ஜிம்கலித்தாவின் முகாம் சுற்றி வளைப்பும் கருணாவின் காட்டிக்கொடுப்பும்!ஜிம்கலித்தாவும் கருணாவின் ஊரான கிரானனைச்சேர்ந்தவர்தான். இவரது குடும்பத்திற்கு அவ்ஊரில் பெரும்மதிப்பிருந்தது.அது மட்டுமல்ல தமிழினப்பற்றுள்ள குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.ஏனனில் துரோகி கருணாவின் குடும்பத்தினர் ஜக்கியதேசியக்கட்சியை சேர்ந்தவர்கள். அந்தக்கட்சியின் கொள்கையுடனே செயற்பட்டனர்.

Read more…

எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் – பாகம் 4

July 4th, 2007 No comments

கயவன் கருனாவின் முதல் படுகொலை கருனா மட்டக்களப்பு மாவட்டத்தில் புலனாய்வுத்துறை பொறுப்பெடுத்தவுடன் தலமைப்பீடத்தில் தனது செல்வாக்கை நிலை நிறுத்துவதற்காவவும் தனக்கு இயக்கத்துக்குள் ஒர் பலமான இடத்தை பிடிப்பதற்காகவும் தனது கபடத்தான சிந்தனையுடன் தனது புலனாய்வு நடவடிக்கைளை மேற்கொண்டான்.

Read more…

எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் – பாகம் 3

July 3rd, 2007 No comments

தீவிர விடுதலை உணர்வு கொண்டவரும் மட்டு – அம்பாறை மாவட்டங்களில் தமிழீழ விடுதலை போராட்டத்தை கட்டியெழுப்பியவர்களில் ஒருவருளுள் பரமதேவாவும் அடங்குவார்.அதே போல் தான் வாமதேவாவும். இவர்கள் களுவான்சிக்குடி பொஸிஸ் நிலைய தாக்குதலில் வீரசாவடைந்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் மாவீரர்களாக உள்ளனர்.
Read more…

எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் – பாகம் 2

July 2nd, 2007 No comments

இதுவரை காலமும் என்மனதை அரித்துக் கொண்டிருந்த இந்தச் சம்பவங்களை எழுதுவதால் நான் விட்ட பிழைக்கு பிராயச்சித்தமாகி விடுதல் என்ற ஓர் ஆத்ம திருத்தியடைகிறேன். இத்தொடரைத் தொடர்ந்து வாசிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் ஏன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்குக் கூட இது பெரும் அதிர்ச்சியை நிச்சயம் ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும்.

Read more…