Archive

Archive for August, 2006

இலண்டனைச் சேர்ந்த வேணு என்று அழைக்கப்படும் வேணுகோபால்

August 25th, 2006 No comments

இலண்டன் மாநகருக்குப் படிப்பதற்காக வந்து கருணாவுடன் வேணுகோபாலும் தமிழினத்தின் ஒட்டுமொத்தத் துரோகியாகி விட்டார். இந்த வேணுகோபால் யார்? Read more…

Categories: துரோகிகள் Tags:

பாலியல் வக்கிரத்தில் ஈடுபடும் இந்த ஆசாமி யார்?

August 24th, 2006 No comments

swissxxxசுவிஸ் நாட்டில் பல தமிழ் பெண்களின் கற்பை சூறையாடும் இந்த மர்ம நபர் பற்றிய விபரங்களைக் கோருகின்றோம்.  இவர் சுவிஸ்லாந்தில் வயது வேறுபாடின்றி மணம் முடித்த பெண்கள் மற்றும் இளம் யுவதிகளை மிரட்டி இப் பாலியல் வக்கிரமங்களுக்கு உட்படுத்துகின்றார். அத்துடன் இவ்வாறு பாலியல் வக்கிரங்கள் கொண்ட ஒளிப்பதிவுக் காட்சிகளைச்  செல்லிடபேசி மூலமாகவும், இணைய வலை ஊடாகவும் விற்பனை செய்கின்றார் என அறிகின்றோம். இந்த மர்ம நபரினால் வெளியிடப்பட்ட பல ஒளிப்பதிவுக் காட்சிகள் ஜரோப்பிய நாடுகளில் உலாவுகின்றன. Read more…

Categories: துரோகிகள் Tags: