Archive

Archive for May, 2006

சிறீலங்கா புலனாய்வுத்துறையின் எட்டப்பனாக செயற்படும் வைகை சிறி

May 31st, 2006 No comments

இவர்தான்  வைகை சிறி தற்பொழுது யேர்மனி வூப்பெற்றால் நகரில் வசிக்கும் இவர் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவா பழைய புளொட் உறுப்பினர். தற்பொழுது இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் யேர்மனி முகவராக செயற்பட்டு வருபவர். இலங்கையில் மாற்று குழுவில் செயற்பட்ட இவர் யேர்மனியில் நீண்டகாலமாக வசித்து வருபவர். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்தும் அவர்களுக்கு ஆதரவாளர்களை இனம் கண்டு சுயவிபரங்கள் மற்றும் புகைப்படங்களை வழங்குவதிலும் இவர் மும்முரமாகச் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார். Read more…

Categories: துரோகிகள் Tags:

இளம் சமூகத்தினரின் வாழ்வைச் சீரழிக்கும் சுவிஸ் ரஞ்சன் (புலிக்குட்டி)

May 27th, 2006 No comments

thumb_swiss-ranjanபுலிக்குட்டி என்று சுவிசில் அழைக்கப்படும் சுவிஸ் ரஞ்சன் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டுவர். இவர் தற்பொழுது சுவிஸ் நாட்டில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதோடு இளம் தலைமுறையினரில் வாழ்வையம் சீரழித்து வருகின்றார். இவர் தனக்கு வைத்த பெயரே புலிக்குட்டி. இவரின் தோற்றத்தைப் பார்த்து அழைப்போம் என்றால் மூச்சீறு என்றே அழைக்க வேண்டும். ஏனெனில் தோற்றத்தில் மூச்சீறு போன்றே காணப்படுகின்றார். Read more…

Categories: துரோகிகள் Tags:

எட்டப்பன் தங்கத்ததுரை முதல் மதி குமாரதுரை வரை! பாகம்-1

May 10th, 2006 No comments

thumb_thangathurai_aதுரோகியும் திருகோணமலை மாவட்ட முன்னாள் எம்.பி திரு.தங்கத்துரையில் தம்பியே திரு.குமாரதுரை அவர்கள். டென்மார்க் நாட்டில் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக குரல் கொடுத்து தமிழ்த் தேசியத்தின் புலம்பெயர் கட்டுமானங்களை உடைத்து பல காட்டிக்கொடுப்புக் நடத்தி ஐரோப்பிய தேசத்தில் இருகும் துரோகிகள் வரிசையில் இவரது 5 பிள்ளைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். Read more…

Categories: துரோகிகள் Tags:

எட்டப்பன் ராமராஜன் ஒரு பார்வை.

May 1st, 2006 No comments

இவரது பிறப்பிடம் புசல்லாவை. சிறிய வயதிலேயே குடும்ப வறுமை காரணமாக தொழில் தேடிக் கொழும்பு நகருக்கு வந்துவிட்ட இவன் கொழும்பில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் செட்டித்தெரு நகைவேலை செய்பவர்களிற்கு சாப்பாடு எடுத்துக் கொடுத்தல் மற்றும் தேனீர் வாங்கிக் குடுத்தல் போன்ற எடுபிடி வேலைகள் செய்து தனது காலத்தை ஓட்டி கொண்டிருந்த வேளை ஒரு நகைக்கடையில் நகை மற்றும் பணம் என்பனவற்றைக் களவாடிக் கொண்டு கொழும்பில் நகைவேலை செய்யும் மட்டக்களப்புக்காரர் ஒருவரின் பழக்கத்தால் அவரிடம் மட்டக்களப்பு நகருக்கு ஓடிவிட்டான். Read more…

Categories: துரோகிகள் Tags: