Archive

Archive for April, 2006

ஈ.என்.டி.எல்.எவ் இன் சர்வதேசப் பொறுப்பாளராக பவுடர் தீபன் நியமனம்.

April 28th, 2006 No comments

thumb_powder-theepanஇலண்டனில் பவுடர் தீபன் எனப்படும் திரு. தருமலிங்கம் யோகராஜா (தீபன்) ஈ.என்.டி.எல்.எவ்  இயக்கத்தின் சர்வதேசப் பொறுப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்.  கிளிநொச்சி பரந்தனைத் பிறப்பிடமாகக்  கொண்ட இவர் தற்போது இலண்டனில் வங்கி அட்டை வியாபாரம், கள்ளமட்டை வியாபாரம், போன்றவற்றுடன் இரவு நேரங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போலி வங்கி அட்டைகளுக்கு எரிபொருள் நிரப்பும் வேலைகள் உட்பட பல சர்வதேச கிரிமினல் வேலைகளைச்  செய்து வருகின்றார். Read more…

Categories: துரோகிகள் Tags:

கருணாவின் அந்தரங்கம் 4

April 3rd, 2006 No comments

thumb_karunaதலைவரின் கட்டளையை ஏற்க மறுத்த கருணா வன்னி சென்றால் தனது உயிருக்கு ஆபத்து நேரும் என்பததை நன்கே அறிந்திருந்தார். இப்படியான ஒரு நெருக்கடியைச் சந்தித்த கருணா மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜன் சத்தியமூர்த்தியுடன் பிரச்சினை குறித்து ஆலோசிக்கின்றார். ராஜன் சத்தியமூர்த்தியோ உனது கறையை நீக்க பிரதேசவாதத்தை கிழப்பு  அதன்மூலம் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதே சரியா தீர்வு என வலியுறுத்துகிறார். Read more…

Categories: துரோகிகள் Tags:

கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் தேனீ ஆசிரியர் எட்டப்பன் ஜெமினி

April 2nd, 2006 No comments

யேர்மனி நாட்டின் ஸ்ருட்காட் நகரத்தில் வசிக்கும் இவர் ஆரம்பகாலத்தில் ஈரோஸ் அமைப்பின் ஸ்ருட்காட் நகர அமைப்பாளராக இருந்தவர். ஈரோஸ் அமைப்பின் சிதைவுக்குப் பின் இவரின் நடவடிக்கைகள் காரனமாக மக்களால் வெறுக்கப்பட்டுத் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். இவரின் திருமணம் கூட ஏமாற்று வித்தைகள் கூடிய அடவடித்தனங்களுடன் தான் நடந்தது. இவருடைய மனைவி அமுதா ஒரு விடுதலைப் போராளியாக இருந்தவர். இன்னும் அழகாகச் சொன்னால் கரும்புலிப் போராளியாக இருந்தவர் என்பது பொருத்தமாகும். Read more…

Categories: துரோகிகள் Tags: