Archive

Archive for March, 2006

கனடாவாழ் தமிழீழ மக்களிற்கு அவசர எச்சரிக்கை.

March 31st, 2006 No comments

தலைமைச் செயலகத்தின் உறுப்பினர்கள் எனக் கூறிக்கொண்டு புதிதாக அலுவலகம் திறப்பு மற்றும் ஆட்சேகரிக்கும் விடயங்களில் இறங்கியுள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் செய்யும் நாசகார சதிகள் கனடாவில் அம்பலம். மதன் அல்லது சுடர் மற்றும் லீலன், சேகர், மேரி, கிரி, பாபு, என்று தம்மை அறிமுகப்படுத்தும் இவர்கள் உலகத்தமிழர் தகவல் தொடர்பு மையம் எனும் அமைப்பினை உருவாக்கி இவ்வமைப்பு நாட்டிலிருந்து தலைமைச் செயலகத்தின் அறிவித்தலிற்கு இணங்க இயங்குவதாக கூறி அப்பாவி இளைய சமுதாயத்தை குறிவைத்து இலகுவாக அணுகி தமது தமிழின அழிப்பு நடவடிக்கைகளிற்கும் அவர்கள்மேல் வீண்பழிகளை சுமத்தி கனடா தமிழர்  சமூகத்தை மற்றவர்கள் மத்தியில் பிழையானவர்களாக காட்டுவதற்கும் பயன் படுத்தமுற்பட்டுள்ளனர். Read more…

Categories: ஏனையவை Tags:

எட்டப்பன் நமு பொன்னம்பலம் (கனடா)

March 30th, 2006 No comments

கனடா வாழ் தமிழ் உறவுகளை பகடைக்காய்களாக உருவகப்படுத்தி தமது அறிக்கையினை வெளியிட்ட HRW அமைப்பு கனடா வாழ் தமிழர்களின் (கனடியத் தமிழர் பேரவை) நெத்தியடியினால் மறுப்பறிக்கை ஒன்றை வியாழக்கிழமை 16 ஆம் திகதி) அவசர அவசரமாக வெளியிட்டுள்ளனர். Read more…

Categories: துரோகிகள் Tags:

எட்டப்பன் ராம்ராஜுக்கு சுவிஸில் ஒன்றரை வருடச் சிறைத் தீர்ப்ப

March 12th, 2006 No comments

லண்டனிலிருந்து ஒலிபரப்பப்படும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ரி.பி.ஸி.) முக்கியஸ்தரும், தற்போது சுவிட்ஸர்லாந்தில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுபவருமான ராம்ராஜுக்கு எதிராக ஏற்கனவே சுவிஸ் நீதிமன்றம் ஒன்றினால் ஒன்றரைவருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது. சுவிஸ் தலைநகர் பேர்னில் உள்ள கன்டன் பொலிஸ் வட்டாரங்கள் மூலம் இத்தகவல் தெரியவந்திருக்கிறது. Read more…

Categories: துரோகிகள் Tags: