December 14th, 2005
admin
கடந்த திங்கட்கிழமை 5ம் திகதி யேர்மனியில் குற்றத் தடுப்பு காவல்துறையினருடனான சந்திப்பு ஒன்றை ரிபிசி வானொலி பணிப்பாளரும் சிறீலங்கா ஒட்டுப்படையின் ஐரோப்பிய ஒருங்கிணைப்பாளர் ராஜமராஜன் தலைமையிலான குழுவினர் ஏற்படுத்தியிருந்தனர். யேர்மனில் இராட்டிங்கன் என்ற இடத்திற்கு ஒரு வைபத்திற்கு வந்திருந்த திரு.ராமராஜன் யேர்மனியில் நடைபெறும் மாவீரர் நாளை தடுக்கும் நோக்கோடு இச் சந்திப்பை டுஸ்சில்டோவ் நகரில் ஏற்படுத்தியிருந்தார். Read more…
December 13th, 2005
admin
தென்தமிழீழத்தில் கருணாவின் வழி நடத்தலில் சிறீலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாடுகள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறீலங்கா இராணுவ புலனாய்வு ஆயுதாரிகளிடம் இருந்து தப்பியோடி விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த இருவர் ஊடகவியலாளரைச் சந்தித்து பல முக்கிய திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். Read more…
திரு.கருணா அம்மான் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்றதோடு தமிழ்த் தேசியத்திற்கு பாரிய துரோகத்தை செய்து விட்டு சிறீலங்கா இராணுவத்தினரின் கைக்கூலியா மாறி இன்று நடைபிணமாக மரணத்தின் விழிம்பில் நின்று விம்மி விம்மி அழுத வண்ணம் இருக்கின்றார். Read more…