|
யேர்மனி மாவீரர் நாளை தடுக்க நினைத்த எட்டப்பன் ராமராஜனின் முயற்சி தோல்வி |
|
|
|
கடந்த திங்கட்கிழமை 5ம் திகதி யேர்மனியில் குற்றத் தடுப்பு காவல்துறையினருடனான சந்திப்பு ஒன்றை ரிபிசி வானொலி பணிப்பாளரும் சிறீலங்கா ஒட்டுப்படையின் ஐரோப்பிய ஒருங்கிணைப்பாளர் ராஜமராஜன் தலைமையிலான குழுவினர் ஏற்படுத்தியிருந்தனர். யேர்மனில் இராட்டிங்கன் என்ற இடத்திற்கு ஒரு வைபத்திற்கு வந்திருந்த திரு.ராமராஜன் யேர்மனியில் நடைபெறும் மாவீரர் நாளை தடுக்கும் நோக்கோடு இச் சந்திப்பை டுஸ்சில்டோவ் நகரில் ஏற்படுத்தியிருந்தார்.
இச்சந்திப்பில் யேர்மன் குற்றத் தடுப்பு காவல்துறையினருக்கு யேர்மனியில் விடுதலைப் புலிகள் வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதால் இவர்கள் மாவீரர் நாள் நிகழ்வை நடத்த விடக்கூடாது என்றும் அத்துடன் சில வாகன இலங்கங்களையும் யேர்மனி குற்ற தடுப்பு காவல்துறையினரிடம் வழங்கியிருந்தார்கள்.
நடந்தது என்ன மாவீரர் நாளை கடைப்பிடிக்க யேர்மனிய காவல்துறையினர் அனுமதி வழங்கியதும் அதை சகித்துக் கொள்ள முடியாத சிறீலங்கா தூதராலயம் காவல்துறையினருடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத அமைப்புக்கு மாவீரர் நாள் நிகழ்வை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என பல தடவை தொலைபேசி ஊடாகவும் எழுத்து வடிவிலும் அனுப்பியிருந்தனர்.
இறுதியாக இந்த சிறீலங்காவின் தூதுவராலயத்தின் அனுசரணையுடன் ஒட்டுப்படையினரும் இணைந்து மாவீரர் நாள் மண்டபத்தில் வெடி குண்டு வைக்கப் போவதாக மண்ட தொலைபேசிக்கு கொலை மிரட்டல்களையும் விடுத்திருந்தனர்.
யேர்மனி காவல்துறையினரின் ஆரதவோடு மாவீரர் நாளில் 12 ஆயிரத்திற்கு அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ராமராஜனின் 7 துணைவியான சசிரேகா வசந்தன் எனபருக்கும் குறிப்பிட்ட சில ஆண்டுகளாக தொடர்பு இருந்து வருகின்றது. வசந்தன் எனபவர் தற்கொழுது கொழுப்பில் தங்கியுள்ளதால் சசிரேகா வீட்டில் தங்கியிருந்த ராஜராஜன் சசிரேகா ஊடாகவும் சில விடயங்களை தமிழ்த் தேசியத்துக்கு எதிராக முன்னகர்த்தியுள்ளார்.
சசிரேகா என்பவர் யேர்மனி காவல்துறையினருக்கு மொழி பெயர்ப்பு செய்கின்றவர் என்பதைப் பயன்படுத்தி யேர்மனியில் நடைபெறும் மாவீரர் நாளுக்கு யேர்மனி காவல்துறையிருடன் வழங்கப்பட்ட வாகன இலங்கங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டன. அத்துடன் மாவீரர் மண்டபத்தினுள் வந்து சென்று மண்டப பொறுப்பாளருடன் கதைத்துவிட்டு சென்றுள்ளார். அதே நேரம் ஒளிப்பதிவும் செய்யப்பட்டதாக சசிரேகா வேறு சிலரிடமும் கூறப்பட்டுள்ளது.
யேர்மனில் மாவீரர் நாளைக் குழப்ப முடியாத ஒட்டுப்படையினர் இயலாமையின் வெளிப்பாடாக தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கிணக்க காவல்துறையினர் அனுமதித்ததால் மாவீரர் நாள் இடம்பெற்றதாகவும் காவல்துறையினரால் வீடியோ ஒளிப்பதிவு செய்யபட்ட இரகசியத்தையும் சசிரேகாவின் ரிபிசி வானொலி பணிப்பாளர் ராமராஜனிடன் தெரிவித்ததை அடுத்து நேற்ற ஞாயிற்றுக்கிழமை ரிபிசி வானொலி இத் தகவலை அறிவித்திருந்ததும் இங்கு சுட்டிக்காட்டப் படவேண்டியது.
ஐரோப்பிய நாடுகளில் சிறீலங்கா தூதராங்களும் ராஜராஜன் தலைமையிலான ஐரோப்பிய சிறிலங்கா புலனாய்வு ஒட்டுப்படையினரும் வன்முறைகளை தோற்றுவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பின்புலமாக இந்திய புலனாய்வுத் துறையினரும் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தகவல் - ஸ்ருட்காட்டிலிருந்து ஜெமினி
முக்கிய குறிப்பு - மேற்கூறப்பட்ட தகவல்கள் யாவும் யேர்மனி நாட்டின் உத்தியோக பூர்வ மொழிபெயர்ப்பாளர் சசிரேகா வசந்தன் என்பவரால் அவருடைய நண்பர்களுடன் தெரியப்படுத்திய போதே அந்த நண்பர் எமது இணையத்தளத்தள யேர்மனி செய்தியாளரிடம் கூறியதை அடுத்து ராஜராஜனின் தமிழ் தேசியத்துக்கு எதிரான அம்பலங்கள் தெரியவந்துள்ளன.
|