|
|
|
|
யாழ்கள பேபிகள் சங்க தலைவர் கொனரபல். ஜம்மு பேபி பிஸ்கட் மன்னன் ஆனந்தசங்கரிக்கு வரைந்த மடல்!! |
|
|
|
அன்புள்ள ஆனந்த சங்கரி!!
உம்மால் தேசிய தலைவருக்கு எழுதபட்ட கடித்தத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் !!இந்த கடிதத்தை எழுத கூட உமக்கு தெரியாது என்பது எல்லாரும் அறிந்த விடயம்!!இந்த கடிதத்தை பார்த்து எல்லாரும் திட்ட தான் செய்வார்கள்!!இருப்பினும் நாயிற்கு பிஸ்கட் போடுற மாதிரி உமக்கு போட்டு கொண்டிருப்பவர்கள் இந்த கடிதத்தை பாராட்டுவார்கள்!!உமக்கு பாராட்டு தெரிவிக்கு அளவிற்கு இந்த கடிதம் உம்மால் எழுதபட்டது அல்ல அத்துடன் இந்த கடிதமும் தகுதியானது அல்ல தாங்களும் தலைவருக்கு கடிதம் வரைபதிற்கு தகுறி அற்றவறே!!
இந்த கடித்தத்தின் மூலம் தங்களுக்கு பல பிஸ்கட் கிடைக்கும் என்பதை நானறிவேன்!!அத்தோடு இந்த பிஸ்கட்டால் எத்தனையோ தமிழ் உயிர்களை காவுகொள்ள தயாரா இருகிறீர்!!
எத்தனையோ தமிழ் ஏழை குடும்பங்களை தங்களுக்கு (பிஸ்கட் தந்து மூளைச்சலவை செய்து வைத்திருக்கும் சிங்கள இனவெறியர்களுக்காக) கடத்துகிறீர்கள் இவை எல்லாரும் பொறுப்புள்ள பாதுகாக்கபட வேண்டிய ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்!!
இந்த கடித்தத்தை நேராக வந்து வன்னியில் கொடுத்திருந்தா தங்களை ஒரு வீரன் என்று பாராட்டி இருபேன் ஆனா பிஸ்கட்டை சாப்பிட்டுவிட்டு அங்கே இருந்து சவுண்ட் விடுவது (குரைப்பதை) ஒரு வீரதனமான செயல் என்று என்னால் கூறமுடியாது அட்லீஸ் கடிதத்தை பேனாவை பிடித்து தாங்கள் எழுதி இருந்தாலும் பரவாயில்லை பேனாவை பிடிக்க கூட தங்களுக்கு சக்தி இல்லை என்பதை நானறிவேன்!!தங்களின் நிலை வருத்ததிற்குரியதாகும்!!
தங்களுக்கு பொருந்தகூடிய ஒரு பொருத்தமான தமிழ் பழமொழி "கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசணை என்பது ஆகும்"
நான் இவ்வளவு புத்திமதி கூறினாலும் பிஸ்கட்டிற்காக இதனை செவிசாய்க்கமாட்டீங்க என்பது நன்கு தெரியும்!!தமிழ் ஈழம் தலைவரின் வழியில் இருந்து அடைவது உறுதி ஆனா இப்படியான பிஸ்கட்டிற்காக அலைபவர்களை யாராலையும் காப்பாற்ற முடியாது!சர்வதேச சமூகம் கூட வேலை முடிய பிஸ்கட்டையும் நிற்பாட்டிவிடுவார்கள் என்பதை உங்களுக்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன்!!
தலவைரின் வழியில் தமீழிழம் மலர்வதை தாங்களும் பார்க்க தான் போறீங்க அந்த நேரம் பிஸ்கட் இங்கால கொடுத்தா தாங்கள் கூட ஒடிவரலாம் என்று நினைக்கிறேன்!!சிலகாலம் செல்லட்டு தங்கள் நிலையை நாங்களும் தானே பார்க்க போகிறோம்!!
கெளரவத்தை பற்றி எல்லாம் இல்லாதவர்கள் பேசுவது வேடிக்கை ஆகவே அதை பற்றி எல்லாம் பேசி அதற்குள்ல மதிப்பை கேவலபடுத்த வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்!!தங்களை கூட ஒருத்தரும் பாராட்டபோவதில்லை பிஸ்கட்டை மட்டும் வேலைமுடியமட்டும் போட்டு கொண்டு இருக்க போகீனம் என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்!
தயவு செய்து என்னுடைய ஆலோசனைகளையும் தீவிரமாக பரிசீலனை செய்யவும் இன்னும் காலம் கடந்து போகவில்லை!!
யாருடைய ஒருவரினது பிஸ்கட்டிற்கு ஆசைபடவும் எல்லாருடைய பிஸ்கட்டிற்கு ஆசைபடவேண்டாம்!!கொலைகடத்தல்,ஆட்கடத்தல் என்பனவற்றையும் எல்லாம் இந்த பிஸ்கட்டிற்காக தானே செய்கிறீங்கள்!!இப்படியான குற்ற செயல்களுக்கு தாங்கள் காரணமில்லை என்று நிருபீத்து காட்டமுடியுமா!!
தயவு செய்து ஒரு விசயத்தை உணரவும்.காமேடி பண்ணா இது நேரமில்லை காமேடி பண்ண வேண்டும் என்றா டங்கு மாமாவோட சேர்ந்து காமேடி பண்ணவும் அத்துடன் "கண்டணம்" தெரிவிக்கிறதிற்கு ஒரு தகுதி இருகிறது அது தங்களிடம் இல்லாததால் கண்டணம் என்ற வார்த்தையை பாவிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்!!ஆகவே பிஸ்கட்டிற்காக யாரோ எழுதி தந்த கடித்தத்தை பிரசுரிக்காம அடுத்த முறை பேனாவை பிடித்து தாங்களாகவே ஒரு கடிதத்தை வரைய முயற்சியுங்கள்!!(அது கொஞ்சம் கஷ்டம் தான் ஆனாலும் முயற்சிக்கவும்)
இப்படிக்கு.
ஜம்மு பேபி
பேபிகள் சங்க தலைவர் (யாழ்களம்)
எனது அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஜயா ஆனந்த சங்கரி ஜயா வணக்கம்!
எப்படி நலமாக இருக்கின்றீர்களா? உடல்நிலைகள் எல்லாம் எப்படி? தயவுசெய்து அறியத்தாருங்கள்..
நான் யாரென்று சொல்ல மறந்துவிட்டேனே..ஒரு தமிழன் அதாவது ஈழத்தமிழன் உங்களுடன் கொஞ்சம் பேச விரும்புகின்றேன்.
எங்கள் தலைவருக்கு அறிவுரை கூறி உங்களிடமிருந்து ஒரு மடல் கிடைத்ததாமே, உண்மையா?
கட்டையிலை போற நேரத்திலை ஏனய்யா உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை? இன்னும் கொஞ்ச வாழ்க்கை மிஞ்சிக்கிடக்கு அதையாவது நல்ல பிள்ளையாக போக்கவேண்டியது தானே.
உங்களுக்கு இப்ப என்ன பிரச்சினை? எங்கள் தலைவர் உங்களுக்கு என்ன இடையூறு பண்ணுகின்றார்?
அதாவது எங்கள் தலைவர் தமிழ் மக்களிற்கு உண்மையை புரிய வைத்தது தப்பா? முழுத்தமிழரையும் தலை நிமிரப்பண்ணியது தப்பா? இன்று சிங்களவர் உங்களை ஒரு மனிதன் என்று தூக்கிப்பிடிப்பதிற்கு காரணமாக இருப்பது தப்பா?
தமிழ் மக்களின் கொலைகளுக்கு சிங்களவனுக்கு ஆதவராக இருக்கும் நீங்கள் தமிழ் மக்களைப்பற்றி பேசுவதிற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கு என்று சொல்ல முடியுமா ஜயா?
சிங்களவனே எங்கள் தலைவரை கௌரவமான சொற்பிரயோகங்களால் குறிப்பிடும்போது, ஒரு துரோகியான நீங்கள் எப்படி ஜயா இப்படி பேச முடியும்?
ஜயா தெரியாமல் தான் கேட்கின்றேன் இந்த அறிக்கையை விடுவதிற்கு என்ன தொகை உங்களிற்கு கிடைத்தது என்று சொல்லுவீங்களோ?
தமிழ் ஈழம் என்பது தீர்மானித்த விடயம் அதைப்பற்றி நீங்கள் புலம்புறதிலை எந்த அர்த்தமுமில்லை அதாவது காலம் தாண்டிய புலம்பல்.
இப்போ தமிழ் மக்களின் விருப்பம் என்ன என்று தெரியுமோ ஜயா? அதாவது கிடைக்கும் தமிழ் ஈழத்தை உங்களைப்போன்ற பச்சோந்திகள் உயிருடன் இருந்து பார்க்கவேண்டும்.
ஜயா உங்கள் மகனிடமாவது நல்ல அறிவை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் தானே?
ஜயா இன்னும் காலம் தாண்டவில்லை நான் சொல்லும் அறிவைக்கேட்டு நல்ல பிள்ளையாக இருக்கப்போகின்றீர்களா? இல்லையா? ஜயா நீங்கள் எல்லாம் ஒரு மனிதப்பிறவியா? எத்தனை அப்பாவி சின்னங்சிறுசுகளை எல்லாம் பிச்சுக்குதறுகிறாங்க இதெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரிவதுமில்லை, காதுக்கு கேட்பதுமில்லை செம்மறியல்மாதிரி அறிக்கைகள் விட வந்திட்டீங்களோ ஜயா?
ஜயா இறுதியாகவும், உறுதியாகவும் சொல்கின்றேன் இதைப்போன்ற பையித்தியத்தனமான முயற்சிகளிலை இறங்கி நொந்துபோய் இருக்கும் மக்களிடம் தர்ம அடி வாங்கி சாகாதையுங்கோ.
--------------------
நன்றி
வல்வை மைந்தன்.
|
|
|
|
|
|
விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி!
|
|