|
ரிபிசி நேயர் நிமோவும் அவரது மனைவி கலாவும் |
|
|
|
ரிபிசி வானொலியில் நேயராகப் பங்குபற்றும் நிமோ பற்றி இவ்வாரம் அலசுவோம். இவர் முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்தவர். இவரின் தகப்பன் ஒரு நாட்டுக்கூத்துக் கலைஞர். நிமோவோ முள்ளிவளை வித்தியானந்தாக் கல்லூரியில் கவ்வியைப் பயின்றவர். இவரும் ஒரு நாடகக் கலைஞர். பிற்காலத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் எனும் ரெலோ இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர்.
ரெலோ அமைப்பு இரண்டாகப் பிரிந்து பொபி குறூப், தாஸ் குறூப் என இரு பிவிவுகளாக இயங்கின. நிமோ தாஸ் குறூப்பிற்கு ஆதரவாகவும் தாஸ் இவரின் நண்பராகவும் இருந்துள்ளனர். சிறீசபாரத்தினத்தின் சாவின் பின் புளொட் இயக்கத்தின் உதவியுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தற்காலிகமாக வாழ்ந்து வந்தவர். இந்தியாவில் சில ஆண்டுகள் இருந்துவிட்டு அங்கிருந்து யேர்மனி நாட்டுக்கு அரசியல் தஞ்சம் கோரியவர்.
யேர்மனியில் வந்த காலம் தொட்டு தமிழ்த் தேசியத்திற்கு எதிரான நடவடிக்கையில் பல வழிகளிலும் செயற்பட்டு வந்தவர். இவர் இங்க வசிக்கும் காலத்தில் புளொட் அமைப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுடன் இணைந்து தேசவிரோ செயற்பாடுகளில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
இவரின் சகோதரர் சிவா என்பவர் யேர்மனி முல்கைம் நகரில் வசித்து வந்தவர். நோர்வே நாட்டுகுச் சென்ற இவரின் சகோதரர் அங்கு திருமணம் முடித்து சில ஆண்டுகளில் தன்னைத் தானே தீயிட்டு மரணமடைந்தவர். இவரின் சகோதாரி யேர்மனி பிராங்போட் நகரில் வசித்து வருகின்றார். மற்றொரு சகோதரி அவுஸ்ரேலியாவில் வசிக்கின்றார்.
இவரின் மனைவி பெயர் கலா. இவரின் இரு சகோதரர்கள் ரெலோ இயக்கத்தில் இருந்து தேசவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததால் பின்னர் அதற்குரிய தண்டனையைப் பெற்றுள்ளனர். கலாவும் ரெலே இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தவர். இவரின் சகோதரியும் யேர்மனி ஒஸ்ணாபுறூக் நகரில் வசித்து வருகின்றார்.
நிமோ தற்போது ரிபிசி வானொலியில் தொடர்புகளை ஏற்படுத்தி ஆரம்பத்தில் நேயராக இணந்து பின்னர் தனது தேசவிரோதக் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இவரின் மனைவி வானொலியில் இணைந்து புலி எதிர்ப்பு கருத்துக்களை கக்கிக்கொண்டு வருகின்றார். இவர் பெல்ஜியத்தில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர். லண்டன் சென்று நேரடி நிகழ்சிகளில் தன்னையும் இணைணந்து தமிழ்த் தேசியத்தை கொச்சைப் படுத்தும் புலி எதிர்ப்பு விரோத கருத்துரையாடல்களை நடத்திவருகின்றார்.
யேர்மனில் தமிழ்த் தேசிய எழுச்சி நிகழ்வுகள் மற்றம் தமிழ்த் தேசியத்தை ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளை குழப்பும் நடவடிக்கைகாக டொச் மொழில் கடித்தங்களை எழுத்தி காவல்துறையினருக்கு அனுப்பும் முக்கிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். அத்துடன் தேசத் துரோகிகள் பங்குபற்றும் புலம்பெயர் நாடுகளில் நடத்தப்படும் கூட்டத் தொடர்களில் தன்னையும் இணைந்துக் கொண்டு தமிழீழ விடுதலைக்கான தனது எதிர்ப்பை காட்டிவருகின்றார்.
|