சிறப்புத் தொடர்கள்

karunaavai-iyakkum-eddappan

karunavin-marupakkam

eddappan-ananda-sangaree
 
Advertisement
இலண்டனைச் சேர்ந்த வேணு என்று அழைக்கப்படும் வேணுகோபால் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

இலண்டன் மாநகருக்குப் படிப்பதற்காக வந்து கருணாவுடன் வேணுகோபாலும் தமிழினத்தின் ஒட்டுமொத்தத் துரோகியாகி விட்டார். இந்த வேணுகோபால் யார்? 

மட்டக்களப்பு பன்குடா வெளியைப் பூர்விகமாகவும், செங்கலடியை வசிப்பிடமாகவும் கொண்டு இவரின் குடும்பம் வாழ்ந்து வந்தது.


ஆரம்பகாலத்தில் படிப்பதற்காக இலண்டன் வந்த இவர் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்துப் பின் பெற்றோல் நிலையமொன்றில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, அல்பட்ரன் சந்தியில் உள்ள புத்தகக் கடை உரிமையாளரின் மனைவியுடன் தகாத உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்.

அந்தக் காதலியிடம் இருந்து பெருமளவு பணத்தைப் பலதடவைகள் பெற்றுக்கொண்டவர் இவர். அவளும் தனது ஆசைகளை நிறைவேற்றும் இவருக்கு பணத்தை வாரி வழங்கினாள். தனது அப்பாவிக் கணவனை ஏமாற்றி, அவனுக்கு துரோகம் இழைத்து, தன் தகாத உறவுவைத்திருந்த வேணுகோபாலுக்கு இவள் வாரி வழங்கிய பணத்தில், இந்த வேணுகோபாலன், மட்டக்களப்பிலுள்ள தனது குடும்ப நபர்கள் சிலரை இலண்டனுக்கு இறக்கி விட்டிருந்தார்.

பின்னர் கல்முனையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் கனகரத்தினத்தின் சகோதரியின் மகளைத் திருமணம் செய்திருந்தார்.

அதன்பின் செங்கலடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரான அருணாசலம் என்பவரின் மகளைத் திருமணம் செய்தார். இந்த பெண் முன்னரே மூன்றுதடவை திருமணம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது தனது சொந்த நலன் கருதி துரோகி கருணாவிடம் பெருந்தொகையான பணத்தைப் பெற்று, அப் பணத்தை தனது தம்பியான ஜெயக்குமாரின் அனுசரணையுடன், இலண்டனில் கடைகைள், வீடுகள் என முதலீடு செய்து பணம் பெருக்கி வாழ்கிறார்.

துரோகி கருணா ஆட்கடத்தல் மூலம் இலங்கையில் சம்பாதிக்கும் பெருந்தொகைப் பணத்தையே வேணுகோபாலும் அவரது தம்பி ஜெயக்குமாரும் பயன்படுத்துகின்றனர்.
அதுமட்டுமல்லாது ஆடம்பரக் கார்கள், பங்களாக்கள் என இவர்களின் உல்லாச வாழ்க்கை துரோகி கருணா அனுப்பும் கடத்தல் பணத்தில் அமோகமாக நிகழ்கின்றது.

துரோகி வேணுகோபால் இப்போது இலண்டனில் பிரதேசவாதம் பேசி, மட்டக்களப்பு அபிவிருத்திச் சங்கம் என்ற பெயரைப் பயன்படுத்தி, துரோகி கருணாவின் அனுசரணையுடன், தமிழ் விரோத அரசியல் மற்றும் தமிழினத் துரோகச் செயல் என்பவற்றில் தனது தம்பியுடன் அரங்கேற்றி வருகின்றார்.

முன்னர் ஒருமுறை கருணாவிற்கு நிதி சேகரிப்பதற்காக இலண்டனில் ஒரு கூட்டத்தை ஒழுங்குசெய்வதில் மும்முரமாக செயற்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

இவர் பற்றிய மேலதிக விபரங்கள், புகைப்படங்கள் வரவேற்கப்படுகின்றன. விபரம் தெரிந்தவர்கள் எமது மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Comments (1)Add Comment
...
written by rajaha, November 24, 2007
please let me know wht u need to know abt this guy

Write comment
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley

busy
 
< முந்தைய   அடுத்த >

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி!

Copyrights Eddappar.com | Contact us

காப்புரிமை எட்டப்பர் இணையத்தளம்!
இவ் இணையத்தளத்தில் வெளிவரும் எந்தவொரு விடயங்களுக்கும் எட்டப்பர் இணையத்தள உரிமையாளர்களாகிய நாம் பொறுப்பேற்கமாட்டோம்.
இவ் விடயங்கள் அனைத்தும் உங்களைப்போன்ற பார்வையாளர்களாலேயே அனுப்பப்படுகின்றன.