சிறப்புத் தொடர்கள்

karunaavai-iyakkum-eddappan

karunavin-marupakkam

eddappan-ananda-sangaree
 
Advertisement
எட்டப்பன் தங்கத்ததுரை முதல் மதி குமாரதுரை வரை! பாகம்-1 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
thumb_thangathurai_aதுரோகியும் திருகோணமலை மாவட்ட முன்னாள் எம்.பி திரு.தங்கத்துரையில் தம்பியே திரு.குமாரதுரை அவர்கள். டென்மார்க் நாட்டில் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக குரல் கொடுத்து தமிழ்த் தேசியத்தின் புலம்பெயர் கட்டுமானங்களை உடைத்து பல காட்டிக்கொடுப்புக் நடத்தி ஐரோப்பிய தேசத்தில் இருகும் துரோகிகள் வரிசையில் இவரது 5 பிள்ளைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நோய்கள் கூட பரம்பரையாக கூர்ப்பின் அடிப்படையில் தொடர்ந்து வருவது வழங்கம். இதில் என்ன வேடிக்கை என்றால் துரோகிகள் கூட பரம்பரையில் தாக்கத்தைச் செலுத்துவதை நாம் இன்று நேரில் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக திருவாளர் மதிகுமாரதுரையின் குடும்பத்தையே எடுத்து நோக்கலாம்.

இவரது சகோதரன் திருவாளர் தக்கத்துரை அவர்கள் திருமலை மாவட்ட மக்களால் தெரிவுசெய்யப்பட்டு முன்னாள் திருமலை மாவட்ட எம்.பி. ஆக இருந்த வேளை தமிழ்த் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாது தனது சட்டைப் பைய நிரப்புவதில் முழுக்கவனதைச் செலுத்தினார்.

அத்துடன் பல காட்டிக்கொழுப்புக்களைச் செய்து பல இளச் சமூகத்தை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இதனால் பல இளைஞர்கள் சிறைமுகாமிலும் படுகொலைகளுக்கும் உள்ளாக்கப்பட்டள்ளர். சிறீலங்கா பேரிவாதத்தின் எடுபிடி ஆளாகவே இவர் செயற்பட்டார்.

தரப்படுத்தல் மத்தியிலும் மாணவர்கள் கடினப்பட்டு கல்வியில் அதிகவனம் செலுத்தி வாழ்வில் முன்னுக்கு வர விரும்பியபோதும் இவர் அந்த இளைஞர்களின் வேலை வாய்ப்புக்களில் மண்ணள்ளிப் போட்டு அவர்களின் எதிர்கால வாழ்வைச் சிதைத்தார்.

இளைஞர்களின் வேலைக்கான விண்ணப்பங்களை தன்னகப்படுத்தி அவற்றுக்கு விலைபேசி பலரது வாழ்வைச் சீரழித்து தனது சட்டடைப் பைக்குள் நிறைய பணத்தினை வாங்கிப் போட்டார்.

இவ்வாறான சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதோடு தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தியதோடு தமிழீழ விடுதலைப் போராட்டதையும் காட்டிக்கொடுத்த ஒரு துரோகியாகவே தமிழ் மக்கள் கருதுகின்றனர். இவர் பின்னர் விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்பட்டுள்ளார்.

இவர் வழி வந்தவர் தான் திருவாளர் குமாரதுரை சதோரனின் சமூக விரோதச் செயலில் சேகரிக்கப்பட்ட பணத்தில் தமிழ் மக்களின் இரத்தத்தில் பிழிந்து ஒவ்வொரு செய்பாட்டுக்கென தாரை வார்த்த பணத்தின் மூலமே இவர் டென்மார்க் நாட்டுக்கு வந்தார். டென்மார்க் நாட்டில் தனது சகோதரனின் கொலையைப் பயன்படுத்தி அரசியற் தஞ்சம் பெற்று தன்னை வளர்த்துக் கொண்டவர் தான் தம்பி குமாரதுரை.

டென்மார்க்கில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகளின் ஈடுபட்ட குமாரதுரை அங்கு தமிழ் ஆதரவாளர்களால் அச்சுறுத்தப்பட்டு விரட்டப்பட்டதன் நிர்மித்தம் தனது செயற்பாடுகளை மந்தமாவவே செய்து வந்தார்.

இவருக்கு இரு புதல்வர்கள் இருக்கின்றனர். ஒருவர் குமாரதுரை மதி  மற்றவர் குமாரதுரை வதனன் . இவர்களையும் குமாரதுரை தமிழ்த் தேசியத்திற்கு எதிரான நஞ்சை ஊட்டி வளர்த்து வந்தார்.

கருணாவின் பிரிவின் பின்னர் புலம் பெயர் தேசத்தில் தமிழ்த் தேசிய எதிப்பாளரை இணைப்பதில் சிறீலங்கா அரசாங்கம் புதிய வீயூகம் ஒன்றை வழிவகுத்தது. இதில் சிக்குண்டு பல தேசவிரோதிகள் மாற்று அணியினர் குறிப்பாக ஒட்டுப்படையினருடன் கூட்டுச் சேர்ந்த இயக்கும் சக்கிகள் ஒன்றிணைக்கும் முயற்சியில் ரிபிசி வானொலியை தளமாக வைத்து தமிழ்த் தேசியத்திற்கு எதிரான செய்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாகா நாடு சார்ந்து, தேசியம் சார்ந்து, பொருளியல் சார்ந்து, அரசியல் ஆலோசனைகள் வழங்குபவர்கள் இருப்பது வழக்கும் வழமைக்கு மாறாக புதியவடிவில் ரிபிசி வானொலியில் அரசியில் ஆலோசகர் என்ற நகைப்புக்குரிய வடிவில் திருவாளர் குமாரதுரைக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளமையும் வேடிக்கையானது.

மாரித் தவக்காய் (தவளை) மழைகாலத்தில் தொண்டை கிழியும் வரை கத்திய பின் செத்துப்போய் கிடப்பது போன்றே குமாரதுரையும் ரிபிசி வானொலியில் தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துக்களை அடைச்ச தொண்டையில் கிழிய கிழிய மதுவை அருந்தி அருந்தி கதைப்பார். அப்படிப்பார்த்தால் மாரித் தவக்கையும் குமாரதுரையும் ஒன்றுதானே?

இவர் வீட்டிற்கு துரோகி ஆனந்தசங்கரி ஐயா அடிக்கடி வருவது வழங்கம். இவரின் சசோதரி ஒருவர் டென்மார்க்கில் இருந்தாலும் ஆனந்தசங்கரி ஐயா தமிழ்த் தேசியத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு வரும்போது இங்கு வந்து குடித்து கும்மாளம் அடிப்பது வழங்கம்.

இதேபோன்று சுசிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் சர்வதேச குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளியும் தமிழ்த் தேசிய எதிரான செயற்படும் எட்டப்பன் ராமராஜும் குமாரதுரையின வீட்டுக்குச் சென்று தமிழ்த் தேசியத் எதிரான திட்டங்களை முன்னெடுப்பது வழமை. அன்று இவர்கள் அனைவரும் மது, மாதுவிலும் மிதப்பது வளக்கம்.

( நோய் தொடரும் )

-  துரோணன்  -
Comments (1)Add Comment
...
written by Swiss kannan, February 28, 2008
Kumarathurai in uravu oruvar Swiss ill irunthavar. Munnar mattu iyakkathil irunthu vilaki thamil ethirpil eedupaddaar. Avarin peyar Rahu. Ivar inku oru kolai thodarpaha police theedukirathu. Ivar ceylon sentru irukkalam allathu India or Canada vill irukkalaam. Ivar (Rahu) thodabana thkaval therinthaal Swiss police itku thakaval kodukkavum

Write comment
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley
Smiley

busy
 
< முந்தைய   அடுத்த >

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி!

Copyrights Eddappar.com | Contact us

காப்புரிமை எட்டப்பர் இணையத்தளம்!
இவ் இணையத்தளத்தில் வெளிவரும் எந்தவொரு விடயங்களுக்கும் எட்டப்பர் இணையத்தள உரிமையாளர்களாகிய நாம் பொறுப்பேற்கமாட்டோம்.
இவ் விடயங்கள் அனைத்தும் உங்களைப்போன்ற பார்வையாளர்களாலேயே அனுப்பப்படுகின்றன.