|
ஈ.என்.டி.எல்.எவ் இன் சர்வதேசப் பொறுப்பாளராக பவுடர் தீபன் நியமனம். |
|
|
இலண்டனில் பவுடர் தீபன் எனப்படும் திரு. தருமலிங்கம் யோகராஜா (தீபன்) ஈ.என்.டி.எல்.எவ் இயக்கத்தின் சர்வதேசப் பொறுப்பாளராக நியமனம் பெற்றுள்ளார். கிளிநொச்சி பரந்தனைத் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது இலண்டனில் வங்கி அட்டை வியாபாரம், கள்ளமட்டை வியாபாரம், போன்றவற்றுடன் இரவு நேரங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போலி வங்கி அட்டைகளுக்கு எரிபொருள் நிரப்பும் வேலைகள் உட்பட பல சர்வதேச கிரிமினல் வேலைகளைச் செய்து வருகின்றார்.
இலண்டனில் பல தெருச் சண்டியர்களுடன் கூட்டுச் சேர்ந்த தீபனுக்கும் இவரது குடும்பத்திற்கும் வரையறுக்கப்பட்ட விசா வழங்கப்பட்டுள்ளது. இவர் ஆபத்தான முறையில் வாகனம் ஓடி ஒருவரைக் கொன்றதால் சிறையில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புளொட் உறுப்பினராக இருந்த இவர் தற்பொழுது ஈ.என்.டி.எல்.எவ் இயக்கத்தின் லண்டன் முக்கியஸ்தராகவும் சர்வதேச பொறுப்பாளராகவும் ராமராஜனின் கைதுக்குப் பின்னர் நியமனம் பெற்றுள்ளார். ராமறாஜன் சிறை செல்வதற்குச் சில நாட்களுக்கு முதல் இருவரும் ஈஸ்ட்காம் பகுதியில் தமிழர் கலாசாரத்திற்கு விரோதமான பிறநாட்டவரின் விடுதி ஒன்றிற்குச் சென்று சந்தித்துள்ளனர்.
ரெலோ உறுப்பினர் என்றும் கூறுகின்றார். அடிக்கடி இந்தியா, சுவிஸ்லாந்து சென்று போதைவஸ்து கடத்தல்கள் களவான முறையில் பிரித்தானிய பொலிசாருக்கு சவால் விடும் விதத்தில் சட்டரீதியற்ற அகதிகளை இலண்டனுக்குக் கடத்தி வருதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதால் குடும்பத்தில் ஏற்பட்ட தீவிர உள்முரண்பாடொன்றின் போது இவருடைய மனைவிக்கும் இவருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு பெண்கள் அமைப்புகள் மட்டத்திற்குச் சென்றுள்ளதுடன் இவர் தற்போது கடுமையாக எச்சரிக்கபட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. இவருடைய பல மறுபக்கங்கள் பகிரங்கபடுத்த முடியாத அசிங்கமானவை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
|