சிறப்புத் தொடர்கள்

karunaavai-iyakkum-eddappan

karunavin-marupakkam

eddappan-ananda-sangaree
 
Advertisement
கருணாவின் மறுபக்கம் - தொடர்
எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் - பாகம் 17 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

caclab0tபிரச்சனையில்லை! போராளிகளைப் பின்வாங்கச் செய்ய வேண்டாம். அவர்கள் தாக்குதலை நடத்திக் கொண்டேயிருக் கட்டும். நான் பார்க்கிறேன் என்று கூறிக்கொண்டே இராணுவத்தினருக்குப் பின்னால் சகபோராளிகளுடன் நிலையெடுத்து முன்னால் தாககுதல் நடத்தும் போராளிகளை தாக்குதலை நிறுத்தும்படி கூறிவிட்டு அவர்களைப் பாதுகாப்பாக நிலையெடுக்கக் கட்டளையிட்டுக் கொண்டு ஜோய் தாக்குதலை மேற்கொண்டான். இதை எதிர்பார்க்காத இராணுவத்தினர் திக்குமுக்காடி சிதறியோடினர். இதில் 20க்கு மேற்பட்ட இராணுவத்தினரும், 20 ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

 
எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் - பாகம் 16 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

ஜோயின் போரியல் தந்திரங்களும் அதிரடி தாக்ககுதல்களும்.

வந்தாறுமுலை புகையிதர பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்தினர் மீது பதுங்கி தாக்குதலை தானே நேரடியாக களத்தில் நின்று தலைமை தாங்கி நடாத்தி பத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரைக் கொன்று ஆயுத தளபாடங்களும் கைப்பற்றினான். இதில் போராளிகளுக்கு எவ்வித இழப்புகளும் ஏற்பட வில்லை.அதை தொடர்ந்து சித்தான்டி காவல்துறை நிலையத்தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.

 
எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் - பாகம் 15 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

வஞ்சகன் கருணாவால் வஞ்சிக்கப்பட்ட லெப். கேணல் ஜோய்

யார் இந்த ஜோய்?
மட்டு கொம்மாதுறையைப் பிறப்பிடமாகக் கொண்ட கணபதிப்பிள்ளை ரகுநாதன் என்ற இயற்பெயர் கொண்ட இவன் மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்தான்.

 
எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் - பாகம் 14 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

நிறா எனும் ஹொலிவூட் நடிகை

மட்டு அம்பாறை தொடர்பகத்தின் மூலம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக  குளிரோடை எனும் குளிர் பான உணவகமும், நீராவியடியில் ஒரு கோழிப்பண்ணையும் இருந்தது. இதில் குளிர்பானக் கடைக்கு ரவி என்பவர் கோழிப்பண்ணைக்கு சான்டோ என்பவர் பொறுப்பாளராக இருந்தனர். சான்டோ கருணாவின் தீவிர விசுவாசிக்கும். 

 
எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் - பாகம் 13 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

நிறா! நிறா! ஓடிவா! அடாவடி செய்து ஓடிவா!  ஜெயாவுக்கு ஆப்புவைக்க ஓடிவா!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் 1990 காலப்பகுதியில் போராளிகளாகத் தங்களை இணைத்துக்கொண்டு வலம்வந்த காலகட்டமது. மகளிர் பிரிவில் அரசியல் வேலைகளை முன்னெடுத்து திறம்பட செய்தவரான வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் சுந்தரி யாழ்ப்பாணத்திலிருந்து வாகரை மகாநாட்டிற்கு வந்தவேளையில் பல யுவதிகளை இயக்கத்திற்கு சேர்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டார். 

 
எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் - பாகம் 12 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

IPKF யினர் வெளியேறியவுடன் இரண்டாம் கட்ட ஈழப்போர் மேகங்கள் கிழக்கு வானத்தில் சூழ்ந்து கொண்டன. அம்பாறை மாவட்டத்தில் சிங்கள பொலிஸ் நிலையங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளால் முற்றுகையிடப்பட்ட போது தளபதி ராமுக்கு இரண்டாவது தளபதியாக அம்பாறையில் மேஜர் கண்ணன் செயற்பட்டான்.

 
எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் - பாகம் 11 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

இதனால் மட்டக்களப்பு மக்கள் மனதில் இருந்த சந்தேகம் அம்சம்பவத்துடன் தீர்ந்தது என்றே கூறலாம். 1987 காலப்பகுதிகளில் மிகமுக்கியமான தாக்குதல் ஒன்றில் சிறிலங்கா பொலிஸ் புலனாய்வுத்துறையினரால் மேஜர் கண்ணன் பலதடவை தேடப்பட்டார். இருபபினும் அவர்களால் கண்ணனை ஒன்றும் செய்யமுடியவில்லை.

 
எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் - பாகம் 10 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

மேஜர் கண்ணனின் மர்மக் கொலையும் கருணா, றெஜி கூட்டுச்சதியும்

உண்மைகள் என்றுமே உறங்குவதில்லை!
உறங்கினாலும் அவை மறைந்தோ புதைந்தோ போவதில்லை!
அந்த வீரமகன் வீழ்ந்தது எதிரியால் அல்ல!
நம்பிக்கைத் துரோகியால்.....

 
எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் - பாகம் 9 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

இச் செய்தியையறிந்த அன்ரனி அம்பாறையிருந்து வந்து சேர்ந்தான்..... கொக்கட்டிச்சோலையும் பளுகாமத்தையும் ஒரே நேரத்தில் வெற்றியிட்டிருக்கலாம். ஏன் அவசரப்பட்டீர்கள். ஒரே நேரத்தில் இரண்டு முகாம் அம்பாறையில் வெற்றி கொண்டோம். ஆறு போராளிகளை ஏன் வீணாக சாவு கொடுத்தீர்கள். அன்ரனி இல்லாமல் செய்து காட்டவேண்டும் என்றா இப்படி செய்தீர்கள் என்று அன்ரனி கருணாவிடம் கேட்னான். இதனால் கருணாவுக்கும் அன்ரனிக்கும் கடும் வாக்குவாதம் கூட ஏற்பட்டது.

 
எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் - பாகம் 8 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

...மீண்டும் அம்பாறைக்கு பயணமான அன்ரனி அங்கு வன்னியில் தலைவரிடத்தில் தான் பெற்ற அனுபத்தையும் நேரடியாக தலைவரிடத்தில் பெற்ற பிஸ்டல் பயிற்சியையும் கூறி தற்போது தான் பிஸ்டல் சுடுவதில் அனுபம் பெற்று விட்டேன் என்றும் குறிதவறாமல் இலக்கு ஒன்றை சுட்டும் காட்டினான்.

 
<< முதல் < முந்தைய 1 2 அடுத்த > கடைசி >>


விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி!

Copyrights Eddappar.com | Contact us

காப்புரிமை எட்டப்பர் இணையத்தளம்!
இவ் இணையத்தளத்தில் வெளிவரும் எந்தவொரு விடயங்களுக்கும் எட்டப்பர் இணையத்தள உரிமையாளர்களாகிய நாம் பொறுப்பேற்கமாட்டோம்.
இவ் விடயங்கள் அனைத்தும் உங்களைப்போன்ற பார்வையாளர்களாலேயே அனுப்பப்படுகின்றன.