சிறப்புத் தொடர்கள்

karunaavai-iyakkum-eddappan

karunavin-marupakkam

eddappan-ananda-sangaree
 
Advertisement
கருணாவின் அந்தரங்கம் 4
thumb_karunaதலைவரின் கட்டளையை ஏற்க மறுத்த கருணா வன்னி சென்றால் தனது உயிருக்கு ஆபத்து நேரும் என்பததை நன்கே அறிந்திருந்தார். இப்படியான ஒரு நெருக்கடியைச் சந்தித்த கருணா மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜன் சத்தியமூர்த்தியுடன் பிரச்சினை குறித்து ஆலோசிக்கின்றார். ராஜன் சத்தியமூர்த்தியோ உனது கறையை நீக்க பிரதேசவாதத்தை கிழப்பு  அதன்மூலம் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதே சரியா தீர்வு என வலியுறுத்துகிறார்.
 
கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் தேனீ ஆசிரியர் எட்டப்பன் ஜெமினி.
யேர்மனி நாட்டின் ஸ்ருட்காட் நகரத்தில் வசிக்கும் இவர் ஆரம்பகாலத்தில் ஈரோஸ் அமைப்பின் ஸ்ருட்காட் நகர அமைப்பாளராக இருந்தவர். ஈரோஸ் அமைப்பின் சிதைவுக்குப் பின் இவரின் நடவடிக்கைகள் காரனமாக மக்களால் வெறுக்கப்பட்டுத் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். இவரின் திருமணம் கூட ஏமாற்று வித்தைகள் கூடிய அடவடித்தனங்களுடன் தான் நடந்தது. இவருடைய மனைவி அமுதா ஒரு விடுதலைப் போராளியாக இருந்தவர். இன்னும் அழகாகச் சொன்னால் கரும்புலிப் போராளியாக இருந்தவர் என்பது பொருத்தமாகும்.
 
கனடாவாழ் தமிழீழ மக்களிற்கு அவசர எச்சரிக்கை.

தலைமைச் செயலகத்தின் உறுப்பினர்கள் எனக் கூறிக்கொண்டு புதிதாக அலுவலகம் திறப்பு மற்றும் ஆட்சேகரிக்கும் விடயங்களில் இறங்கியுள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் செய்யும் நாசகார சதிகள் கனடாவில் அம்பலம். மதன் அல்லது சுடர் மற்றும் லீலன், சேகர், மேரி, கிரி, பாபு, என்று தம்மை அறிமுகப்படுத்தும் இவர்கள் உலகத்தமிழர் தகவல் தொடர்பு மையம் எனும் அமைப்பினை உருவாக்கி இவ்வமைப்பு நாட்டிலிருந்து தலைமைச் செயலகத்தின் அறிவித்தலிற்கு இணங்க இயங்குவதாக கூறி அப்பாவி இளைய சமுதாயத்தை குறிவைத்து இலகுவாக அணுகி தமது தமிழின அழிப்பு நடவடிக்கைகளிற்கும் அவர்கள்மேல் வீண்பழிகளை சுமத்தி கனடா தமிழர்  சமூகத்தை மற்றவர்கள் மத்தியில் பிழையானவர்களாக காட்டுவதற்கும் பயன் படுத்தமுற்பட்டுள்ளனர். 

 
எட்டப்பன் நமு பொன்னம்பலம் (கனடா)

கனடா வாழ் தமிழ் உறவுகளை பகடைக்காய்களாக உருவகப்படுத்தி தமது அறிக்கையினை வெளியிட்ட HRW அமைப்பு கனடா வாழ் தமிழர்களின் (கனடியத் தமிழர் பேரவை) நெத்தியடியினால் மறுப்பறிக்கை ஒன்றை வியாழக்கிழமை 16 ஆம் திகதி) அவசர அவசரமாக வெளியிட்டுள்ளனர்.

 
எட்டப்பன் ராம்ராஜுக்கு சுவிஸில் ஒன்றரை வருடச் சிறைத் தீர்ப்ப
லண்டனிலிருந்து ஒலிபரப்பப்படும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ரி.பி.ஸி.) முக்கியஸ்தரும், தற்போது சுவிட்ஸர்லாந்தில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுபவருமான ராம்ராஜுக்கு எதிராக ஏற்கனவே சுவிஸ் நீதிமன்றம் ஒன்றினால் ஒன்றரைவருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது. சுவிஸ் தலைநகர் பேர்னில் உள்ள கன்டன் பொலிஸ் வட்டாரங்கள் மூலம் இத்தகவல் தெரியவந்திருக்கிறது.
 
ஐரோப்பியப் பரப்பில் தமிழ்ப் பெண்ணிலை வாதம்

பெண்ணின் விடுதலைக்கான குரல்களாக  , பெண்ணியவாதிகளாக அடையாளமிட்டு தங்களை ஐரோப்பிய தேசங்களில் அதிவேகமாக பரபரப்பாக்கிவரும் புலத்துப் பெண்ணியங்கள் சிலரது பலத்த குரல்கள் இன்றைய காலத்தின் தேவைமறந்த வெறும் வார்த்தைகளாகியிருப்பது பெண்ணியம் , பெண்விடுதலை என்ற வார்த்தைகளின் அர்த்தத்தையே மாற்றி வைத்திருக்கிறது. 

 
கருணாவின் அந்தரங்கம் 3

thumb_karuna2போராளி கம்சனோ கருணா நினைத்தது போல் கொலை செய்யபட்டுவிட்டார். கருணாவுக்கு அத்திட்டத்தில் வெற்றி. கம்சனின் கொலையை இயற்கைச் சாவாக புலிகள் அமைப்புக்கு தெரியப்படுத்தியதிலும் கருணாவுக்கு வெற்றியே.போராளி கம்சனின் சாவும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட போராளிகளுக்கான போர்ப் பயிற்சி நடந்த காலமும் ஒன்றே.  

 
யேர்மனி மாவீரர் நாளை தடுக்க நினைத்த எட்டப்பன் ராமராஜனின் முயற்சி தோல்வி
கடந்த திங்கட்கிழமை 5ம் திகதி யேர்மனியில் குற்றத் தடுப்பு காவல்துறையினருடனான சந்திப்பு ஒன்றை ரிபிசி வானொலி பணிப்பாளரும் சிறீலங்கா ஒட்டுப்படையின் ஐரோப்பிய ஒருங்கிணைப்பாளர் ராஜமராஜன் தலைமையிலான குழுவினர் ஏற்படுத்தியிருந்தனர். யேர்மனில் இராட்டிங்கன் என்ற இடத்திற்கு ஒரு வைபத்திற்கு வந்திருந்த திரு.ராமராஜன் யேர்மனியில் நடைபெறும் மாவீரர் நாளை தடுக்கும் நோக்கோடு இச் சந்திப்பை டுஸ்சில்டோவ் நகரில் ஏற்படுத்தியிருந்தார்.
 
கருணா குழுவினர் பற்றிய பல இரகசியத் தகவல்கள் அம்பலம்

thumb_karunaதென்தமிழீழத்தில் கருணாவின் வழி நடத்தலில் சிறீலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாடுகள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறீலங்கா இராணுவ புலனாய்வு ஆயுதாரிகளிடம் இருந்து தப்பியோடி விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த இருவர் ஊடகவியலாளரைச் சந்தித்து பல முக்கிய திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். 

 
கருணாவின் அந்தரங்கம் 1

thumb_karuna2திரு.கருணா அம்மான் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்றதோடு தமிழ்த் தேசியத்திற்கு பாரிய துரோகத்தை செய்து விட்டு சிறீலங்கா இராணுவத்தினரின் கைக்கூலியா மாறி இன்று நடைபிணமாக மரணத்தின் விழிம்பில் நின்று விம்மி விம்மி அழுத வண்ணம் இருக்கின்றார்.

 
<< முதல் < முந்தைய 1 2 3 அடுத்த > கடைசி >>


விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி!

Copyrights Eddappar.com | Contact us

காப்புரிமை எட்டப்பர் இணையத்தளம்!
இவ் இணையத்தளத்தில் வெளிவரும் எந்தவொரு விடயங்களுக்கும் எட்டப்பர் இணையத்தள உரிமையாளர்களாகிய நாம் பொறுப்பேற்கமாட்டோம்.
இவ் விடயங்கள் அனைத்தும் உங்களைப்போன்ற பார்வையாளர்களாலேயே அனுப்பப்படுகின்றன.