|
சுவிஸ் நாட்டில் பல தமிழ் பெண்களின் கற்பை சூறையாடும் இந்த மர்ம நபர் பற்றிய விபரங்களைக் கோருகின்றோம். இவர் சுவிஸ்லாந்தில் வயது வேறுபாடின்றி மணம் முடித்த பெண்கள் மற்றும் இளம் யுவதிகளை மிரட்டி இப் பாலியல் வக்கிரமங்களுக்கு உட்படுத்துகின்றார். அத்துடன் இவ்வாறு பாலியல் வக்கிரங்கள் கொண்ட ஒளிப்பதிவுக் காட்சிகளைச் செல்லிடபேசி மூலமாகவும், இணைய வலை ஊடாகவும் விற்பனை செய்கின்றார் என அறிகின்றோம். இந்த மர்ம நபரினால் வெளியிடப்பட்ட பல ஒளிப்பதிவுக் காட்சிகள் ஜரோப்பிய நாடுகளில் உலாவுகின்றன.
|
|
|
"ஈரோஸ்" இயக்கம் என்றோ கலைக்கப்பட்டுவிட்ட நிலையில் காணாமல் போனவர்களை வைத்துக் கொண்டும், காளான்களை வைத்துக்கொண்டும் காலாவதியாகி விட்ட அந்த இயக்கத்துக்கு உயிர்கொடுக்கும் வேலையில் இந்தியப் புலனாய்வு அமைப்பான "றோ" இறங்கியிருக்கிறது.
|
|
|
பிரச்சனையில்லை! போராளிகளைப் பின்வாங்கச் செய்ய வேண்டாம். அவர்கள் தாக்குதலை நடத்திக் கொண்டேயிருக் கட்டும். நான் பார்க்கிறேன் என்று கூறிக்கொண்டே இராணுவத்தினருக்குப் பின்னால் சகபோராளிகளுடன் நிலையெடுத்து முன்னால் தாககுதல் நடத்தும் போராளிகளை தாக்குதலை நிறுத்தும்படி கூறிவிட்டு அவர்களைப் பாதுகாப்பாக நிலையெடுக்கக் கட்டளையிட்டுக் கொண்டு ஜோய் தாக்குதலை மேற்கொண்டான். இதை எதிர்பார்க்காத இராணுவத்தினர் திக்குமுக்காடி சிதறியோடினர். இதில் 20க்கு மேற்பட்ட இராணுவத்தினரும், 20 ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
|
|
|
ராஜசிங்கத்தாலும், அவருடைய சீடர்களாலும் பாதிக்கப்பட்ட பல பெண்கள் இன்னும் மௌனமாக இருந்து வருகிறார்கள். இவர்களால் போதைப் பொருட்களுடன் பிடிபட்டு, பல வருடங்களாக ரஸ்யா மற்றும் ஐரோப்பிய சிறையில் வாடும் தமிழ் பெண்கள் பற்றிய செய்திகள் பலர் அறியாத அதிர்ச்சிகரமான உண்மைகளாக இருக்கின்றன.
|
|
|
திரு ஆனந்தசங்கரி அவர்களினூடாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, திரிபுபடுத்திப் பல கருத்துருவாக்கங்களை, அவரை ஆள்பவர்கள் முன்வைத்து வருகின்றார்கள். எமது கடந்த வாரக் கட்டுரையூடாக, தமிழீழக் கொள்கையில் இருந்து குத்துக்கரணம் அடித்த ஆனந்தசங்கரி அவர்களின் அரசியல் பின் புலத்தைப் பற்றியும், அவருக்குள்ளே இருக்கின்ற முரண்பாடுகள் பற்றியும், தன்னுடைய புதிய எசமான விசுவாசம் காரணமாக அவர் பேசி வருகின்ற, இந்திய சமஷ்டி ஆட்சி முறையில் உள்ள பொருத்தமற்ற, பொருந்தி வராத தன்மை குறித்தும் தர்க்கித்து, அவரை ஆள்பவர்களுக்குப் பதில் சொல்லியிருந்தோம்.
|
|
|
இவர்தான் வைகை சிறி தற்பொழுது யேர்மனி வூப்பெற்றால் நகரில் வசிக்கும் இவர் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவா பழைய புளொட் உறுப்பினர். தற்பொழுது இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் யேர்மனி முகவராக செயற்பட்டு வருபவர். இலங்கையில் மாற்று குழுவில் செயற்பட்ட இவர் யேர்மனியில் நீண்டகாலமாக வசித்து வருபவர். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்தும் அவர்களுக்கு ஆதரவாளர்களை இனம் கண்டு சுயவிபரங்கள் மற்றும் புகைப்படங்களை வழங்குவதிலும் இவர் மும்முரமாகச் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்.
|
|
புலிக்குட்டி என்று சுவிசில் அழைக்கப்படும் சுவிஸ் ரஞ்சன் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டுவர். இவர் தற்பொழுது சுவிஸ் நாட்டில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதோடு இளம் தலைமுறையினரில் வாழ்வையம் சீரழித்து வருகின்றார். இவர் தனக்கு வைத்த பெயரே புலிக்குட்டி. இவரின் தோற்றத்தைப் பார்த்து அழைப்போம் என்றால் மூச்சீறு என்றே அழைக்க வேண்டும். ஏனெனில் தோற்றத்தில் மூச்சீறு போன்றே காணப்படுகின்றார்.
|
|
துரோகியும் திருகோணமலை மாவட்ட முன்னாள் எம்.பி திரு.தங்கத்துரையில் தம்பியே திரு.குமாரதுரை அவர்கள். டென்மார்க் நாட்டில் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக குரல் கொடுத்து தமிழ்த் தேசியத்தின் புலம்பெயர் கட்டுமானங்களை உடைத்து பல காட்டிக்கொடுப்புக் நடத்தி ஐரோப்பிய தேசத்தில் இருகும் துரோகிகள் வரிசையில் இவரது 5 பிள்ளைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
|
|
|
இவரது பிறப்பிடம் புசல்லாவை. சிறிய வயதிலேயே குடும்ப வறுமை காரணமாக தொழில் தேடிக் கொழும்பு நகருக்கு வந்துவிட்ட இவன் கொழும்பில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் செட்டித்தெரு நகைவேலை செய்பவர்களிற்கு சாப்பாடு எடுத்துக் கொடுத்தல் மற்றும் தேனீர் வாங்கிக் குடுத்தல் போன்ற எடுபிடி வேலைகள் செய்து தனது காலத்தை ஓட்டி கொண்டிருந்த வேளை ஒரு நகைக்கடையில் நகை மற்றும் பணம் என்பனவற்றைக் களவாடிக் கொண்டு கொழும்பில் நகைவேலை செய்யும் மட்டக்களப்புக்காரர் ஒருவரின் பழக்கத்தால் அவரிடம் மட்டக்களப்பு நகருக்கு ஓடிவிட்டான்.
|
|
இலண்டனில் பவுடர் தீபன் எனப்படும் திரு. தருமலிங்கம் யோகராஜா (தீபன்) ஈ.என்.டி.எல்.எவ் இயக்கத்தின் சர்வதேசப் பொறுப்பாளராக நியமனம் பெற்றுள்ளார். கிளிநொச்சி பரந்தனைத் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது இலண்டனில் வங்கி அட்டை வியாபாரம், கள்ளமட்டை வியாபாரம், போன்றவற்றுடன் இரவு நேரங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போலி வங்கி அட்டைகளுக்கு எரிபொருள் நிரப்பும் வேலைகள் உட்பட பல சர்வதேச கிரிமினல் வேலைகளைச் செய்து வருகின்றார்.
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 அடுத்த > கடைசி >>
|