சிறப்புத் தொடர்கள்

karunaavai-iyakkum-eddappan

karunavin-marupakkam

eddappan-ananda-sangaree
 
Advertisement
யார் இந்த தயான் ஜெயதிலக

அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு என்று தமிழிலும் பழைய மரக்கட்டையிலிருந்து தெறித்த துண்டு (Chip Of The Old Block) என்று ஆங்கிலத்திலும் சொல்வார்கள். பரம்பரைக் குணம் பிசகாமல் தகப்பன் வழியில் மகன் தோன்றிவிட்டான் என்ற அர்த்தத்தில் இரு பழமொழிகளும் பயன்படுத்தப்படுகின்றன. பழமொழிகளும் இலக்கியம் தான் என்ற கருத்து அண்மைக்காலமாக வலுத்து வருகிறது. ஒரு நாட்டின் பண்பாட்டை உணர்த்துவதற்கு அந்த நாட்டில் வழங்கும் பழமொழிகள் உதவுகின்றன. மக்களின் மன இயல்புகளையும் மரபுச் சிந்தனை களையும் அவை எடுத்துக்காட்டுகின்றன. பழமொழிகளில் உயர்ந்த பொருட்சிறப்பு உண்டு. இருப்பினும் சில நேரங்களில் சில இடங்களில் பழமொழிகளுக்கு விதிவிலக்கான நிகழ்ச்சிகள் நடக்கத்தான் செய்கின்றன. அதாவது பழமொழிகள் பொய்த்து விடுவதுண்டு என்றுசொல்ல வருகிறோம்.

 
யாழ்கள பேபிகள் சங்க தலைவர் கொனரபல். ஜம்மு பேபி பிஸ்கட் மன்னன் ஆனந்தசங்கரிக்கு வரைந்த மடல்!!

ananda_sangaree_2அன்புள்ள ஆனந்த சங்கரி!!
உம்மால் தேசிய தலைவருக்கு எழுதபட்ட கடித்தத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்  !!இந்த கடிதத்தை எழுத கூட உமக்கு தெரியாது என்பது எல்லாரும் அறிந்த விடயம்!!இந்த கடிதத்தை பார்த்து எல்லாரும் திட்ட தான் செய்வார்கள்!!இருப்பினும் நாயிற்கு பிஸ்கட் போடுற மாதிரி உமக்கு போட்டு கொண்டிருப்பவர்கள் இந்த கடிதத்தை பாராட்டுவார்கள்!!உமக்கு பாராட்டு தெரிவிக்கு அளவிற்கு இந்த கடிதம் உம்மால் எழுதபட்டது அல்ல அத்துடன் இந்த கடிதமும் தகுதியானது அல்ல தாங்களும் தலைவருக்கு கடிதம் வரைபதிற்கு தகுறி அற்றவறே!!

 
பொறுக்கி நந்தன் சுட்காட் நகரத்தில் அவதானம்

thumb_haz_general_warningமேற்படி பொறுக்கி நந்தன் மட்டக்களப்பு தாழங்குடாவை சேர்ந்த கருணா குழுக்கு ஆதரவானவர் ஜேர்மனியில் பல வருடங்களாக வாழ்ந்து வருகிறார். இவர் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகயிருப்பதால் பல பெண் பிள்ளைகளின் வாழ்க்கைகளை சீரழித்து வருகிறார்.

ஜேர்மன் அரசாங்கத்தில் இரகசிய வேலை செய்வதாக தன்னை கூறிக்கொள்ளும் இவர் ஒருவாறு திருமணம் ஆகாத திருமணம் ஆன மற்றும் பதினெட்டு வயதுக்கு கீழ்பட்ட பெண்களினது ரெலிபோன் இலக்கங்ளை தெரிந்து கொண்டு அவர்களை மிரட்டி இரவு விடுதிகளுக்கு வரவழைத்து தனது பாலியல் இச்சையை தீர்த்து கொள்கிறார்.

 
காட்டிக்கொடுப்போர் வரலாறு

உலகவிடுதலைப் போர்களுக்கு வியட்னாம் கியூபா சிறந்த உதாரணங்கள். வியட்னாம் போரில் காட்டிக் கொடுத்தவர்கள் இறுதியில் ஆக்கிரமிப்பு இராணுவத்தினருடன் தப்பியோடியது, வரலாறு.

 
ரிபிசி நேயர் நிமோவும் அவரது மனைவி கலாவும்

nimo-kalaரிபிசி வானொலியில் நேயராகப் பங்குபற்றும் நிமோ பற்றி இவ்வாரம் அலசுவோம். இவர் முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்தவர். இவரின் தகப்பன் ஒரு நாட்டுக்கூத்துக் கலைஞர். நிமோவோ முள்ளிவளை வித்தியானந்தாக் கல்லூரியில் கவ்வியைப் பயின்றவர். இவரும் ஒரு நாடகக் கலைஞர். பிற்காலத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் எனும் ரெலோ இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர்.

 
கருணாவின் அந்தரங்கம் 6

கருணாவின் முடிவு தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு பெரும் அதிருத்தியைக் கொடுத்ததோடு இல்லாமல் பெரும் ஆதிரத்திரத்தையும் ஏற்படுத்தியது. கருணாவின் இத்தகைய நடவடிக்கையை காரணமாக கருணாவைக் கொல்லவேண்டும் எனவும் பலர் துடித்தனர். கருணா தனது விசுவாசிகள் மூலம் போடப்பட்ட பாதுகாப்பு ஒழுங்குகள் கருணா உயிர் பிழைக்க வைத்தது.

 
ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ?

nram-srilanka-ratnaஹிந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? அவர் இந்து நாளிதழின் ஆசிரியர், ஈழப்பிரச்சனைப் பற்றி தவறான தகவல்களை எழுதுகிறார் என்பது மட்டும் தானே ?என்.ராம் ஏன் ஈழப் பிரச்சனைப் பற்றிய தவறான தகவல்களை எழுத வேண்டும் ? அதுவும் ஈழ விடுதலையை வெறித்தனமாக எதிர்த்து சிறீலங்கா ரத்னாவாக வேண்டும் ?கடந்த ஆண்டு என்னுடைய ஒரு கட்டுரையின் மறுமொழியிலே அது பற்றி கூறியிருந்தேன்.ஏன் ஹிந்து இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை ஆராய வேண்டியதன் அவசியம் உள்ளது.

 
கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் தேனீ இணைய ஆசிரியர் ஜெமினி

யேர்மனி நாட்டின் ஸ்ருட்காட் நகரத்தில் வசிக்கும் இவர் ஆரம்பகாலத்தில் ஈரோஸ் அமைப்பின் ஸ்ருட்காட் நகர அமைப்பாளராக இருந்தவர். ஈரோஸ் அமைப்பின் சிதைவுக்குப் பின் இவரின் நடவடிக்கைகள் காரனமாக மக்களால் வெறுக்கப்பட்டுத் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். இவரின் திருமணம் கூட ஏமாற்று வித்தைகள் கூடிய அடவடித்தனங்களுடன் தான் நடந்தது. இவருடைய மனைவி அமுதா ஒரு விடுதலைப் போராளியாக இருந்தவர். இன்னும் அழகாகச் சொன்னால் கரும்புலிப் போராளியாக இருந்தவர் என்பது பொருத்தமாகும். தமிழ் நாட்டுக்கு வந்திருந்த போது இவருடைய அண்ணனின் வற்புறுத்தலினால் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி அண்ணன்கூட யேர்மனியில் உள்ள ஆலன் என்னும் நகரத்திற்கு ஓடி வந்தவர்.

 
இலண்டனைச் சேர்ந்த வேணு என்று அழைக்கப்படும் வேணுகோபால்

இலண்டன் மாநகருக்குப் படிப்பதற்காக வந்து கருணாவுடன் வேணுகோபாலும் தமிழினத்தின் ஒட்டுமொத்தத் துரோகியாகி விட்டார். இந்த வேணுகோபால் யார்? 

 
ஈபிடிபியினரால் கடத்தப்பட்டோரை விடுவிக்க பரிஸ் மாநகரில் பணம் அறவிடுகிறார் இந்த நாதாரி

குட்டி யாழ்ப்பாணம் என எல்லோராலும் அழைக்கப்படும் பாரிஸ் லாச்சப்லில் அம்மனைக் குறிக்கும் மறு பெயரைக் கொண்ட நபர் ஈபிடிபி யினருடன் இணைந்து கம்பம் அறிவிட்டு வருவதாக பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் பலர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலும், தென்னிலங்கையிலும் ஈபிடிபி ஆயுதக் குழுவினரால் தமிழ் மக்கள் கடத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. இவ்வாறு கடத்தப்படுவோரை விடுதலைக்கு அம்மனின் மறு பெயரைக் கொண்ட நபரைத் தொடர்பு கொண்டு பெரும் தொகைப் பணத்தினைக் கொடுத்தால் தாயகத்தில் ஈபிடிபியினரால் கடத்தப் படுவோர் விடுவிப்பினமாம்.

 
<< முதல் < முந்தைய 1 2 3 அடுத்த > கடைசி >>


விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி!

Copyrights Eddappar.com | Contact us

காப்புரிமை எட்டப்பர் இணையத்தளம்!
இவ் இணையத்தளத்தில் வெளிவரும் எந்தவொரு விடயங்களுக்கும் எட்டப்பர் இணையத்தள உரிமையாளர்களாகிய நாம் பொறுப்பேற்கமாட்டோம்.
இவ் விடயங்கள் அனைத்தும் உங்களைப்போன்ற பார்வையாளர்களாலேயே அனுப்பப்படுகின்றன.