அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கீதாஞசலி அக்காவுக்கு உண்மைலிலேயே இந்த பழமொழி உங்களுக்காகத்தான் உருவாக்கப்பட்டது போல் உள்ளது. சுதுமலையில் நீங்கள் ஆடிய ஆட்டமும் கண்டியில் ஆடியதில் அக்கா இறந்ததும் வவுனியாவில் ஆடியதை கணவர் நகுலேஸ்வரன் கண்டித்ததால் அவரை தூக்கியதும் எல்லோருக்கும் தெரியும். வவுனியாவுக்கு அதிபராக வர யுனஎநவெளைவ இல் எவரும் இல்லாததால் தகுதி இல்லாத உங்களை அதிபராக அனுப்பினனர்கள். என்பதை மறந்து விட்டீர்கள். Read more…
தமிழக அரசியலைத் தற்போது உலுக்கிவரும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது இலங்கைத் தமிழருக்காக நேரடியாக நடக்கும் ஆர்பாட்டங்களும் அந்த ஆர்பாட்டங்களில் மறைமுகமாக உலவிவரும் விடுதலைப் புலிகள் ஆதரவு பிரச்சாரங்களும். இதை மையமாக வைத்து அரசியல் தலைவர்கள் நடத்தும் நாடகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல – அதிலும் தி.மு.க தலைவர் நடத்தும் நாடகத்திற்கு இணையான ஒன்றை உலகில் பார்க்கவே முடியாது போல இருக்கிறது Read more…
நாய்களே நாய்களே..சுதந்திரம் கேட்பது எதுக்கெண்டு தெரியுதோ..திராணியில்லாத ஒட்டுக்குழுநாய்களே..
Read more…
February 19th, 2009
admin
அன்பின் மகிந்த
என் மரணத்தின் பின் எப்போதும் போல பொய் முகத்தோடு சோகமே உருவாக வேதனைப்பட்டு உடனடி பரிபூரண விசாரணை ஒன்றை நடத்துமாறு நீங்கள் போலீசாருக்கு உத்தரவிடுவீர்களென எனக்குத் தெரியும். Read more…
December 11th, 2007
admin
அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு என்று தமிழிலும் பழைய மரக்கட்டையிலிருந்து தெறித்த துண்டு (Chip Of The Old Block) என்று ஆங்கிலத்திலும் சொல்வார்கள். பரம்பரைக் குணம் பிசகாமல் தகப்பன் வழியில் மகன் தோன்றிவிட்டான் என்ற அர்த்தத்தில் இரு பழமொழிகளும் பயன்படுத்தப்படுகின்றன. பழமொழிகளும் இலக்கியம் தான் என்ற கருத்து அண்மைக்காலமாக வலுத்து வருகிறது. ஒரு நாட்டின் பண்பாட்டை உணர்த்துவதற்கு அந்த நாட்டில் வழங்கும் பழமொழிகள் உதவுகின்றன. மக்களின் மன இயல்புகளையும் மரபுச் சிந்தனை களையும் அவை எடுத்துக்காட்டுகின்றன. பழமொழிகளில் உயர்ந்த பொருட்சிறப்பு உண்டு. இருப்பினும் சில நேரங்களில் சில இடங்களில் பழமொழிகளுக்கு விதிவிலக்கான நிகழ்ச்சிகள் நடக்கத்தான் செய்கின்றன. அதாவது பழமொழிகள் பொய்த்து விடுவதுண்டு என்றுசொல்ல வருகிறோம். Read more…
September 28th, 2007
admin
உலகவிடுதலைப் போர்களுக்கு வியட்னாம் கியூபா சிறந்த உதாரணங்கள். வியட்னாம் போரில் காட்டிக் கொடுத்தவர்கள் இறுதியில் ஆக்கிரமிப்பு இராணுவத்தினருடன் தப்பியோடியது, வரலாறு. Read more…
தலைமைச் செயலகத்தின் உறுப்பினர்கள் எனக் கூறிக்கொண்டு புதிதாக அலுவலகம் திறப்பு மற்றும் ஆட்சேகரிக்கும் விடயங்களில் இறங்கியுள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் செய்யும் நாசகார சதிகள் கனடாவில் அம்பலம். மதன் அல்லது சுடர் மற்றும் லீலன், சேகர், மேரி, கிரி, பாபு, என்று தம்மை அறிமுகப்படுத்தும் இவர்கள் உலகத்தமிழர் தகவல் தொடர்பு மையம் எனும் அமைப்பினை உருவாக்கி இவ்வமைப்பு நாட்டிலிருந்து தலைமைச் செயலகத்தின் அறிவித்தலிற்கு இணங்க இயங்குவதாக கூறி அப்பாவி இளைய சமுதாயத்தை குறிவைத்து இலகுவாக அணுகி தமது தமிழின அழிப்பு நடவடிக்கைகளிற்கும் அவர்கள்மேல் வீண்பழிகளை சுமத்தி கனடா தமிழர் சமூகத்தை மற்றவர்கள் மத்தியில் பிழையானவர்களாக காட்டுவதற்கும் பயன் படுத்தமுற்பட்டுள்ளனர். Read more…
பெண்ணின் விடுதலைக்கான குரல்களாக , பெண்ணியவாதிகளாக அடையாளமிட்டு தங்களை ஐரோப்பிய தேசங்களில் அதிவேகமாக பரபரப்பாக்கிவரும் புலத்துப் பெண்ணியங்கள் சிலரது பலத்த குரல்கள் இன்றைய காலத்தின் தேவைமறந்த வெறும் வார்த்தைகளாகியிருப்பது பெண்ணியம் , பெண்விடுதலை என்ற வார்த்தைகளின் அர்த்தத்தையே மாற்றி வைத்திருக்கிறது. Read more…